அம்மாவின் விவரிப்பில் மொத்தமாக 24½ நிமிடங்கள். இன்னமும் கால் கிணறு ராமானுசனைக் கூட தொடவில்லை என்கிறார். சிறுவர்களுக்கு கதை சொல்லும் பாணியிலான பாக்கி சொற்பொழிவு நேரம் கிடைக்கும்போது…
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமூலர் பதிந்தது. அதன் பிறகு இப்பொழுதுதான் கமல்ஹாசன் புண்ணியத்தில் இராமானுஜரைக் குறித்த குழந்தைகளுக்கான குரல் பதிவுகள் – நான்கு பாகங்களாக:
1. இ – ஸ்னிப்ஸ் :
- அறுபது வயதில் இராமானுஜர்
- கூரேசன், நம்பு, சோழன், கண் குத்தல் – சைவம் × வைணவம்: இந்து மதம்
- சிறிய வயதில் இருந்து துரத்தும் கொலை மிரட்டல் – குருவை மிஞ்சிய சிஷ்யன்
- மனைவியின் ஜாதி அபிமானம்: இல்லத்தரசியின் மூன்று தவறுகளை பொறுத்த கதை
2. ஐ – மீம்: (மேலே சரியாக வேலை செய்யாவிட்டால் மாற்று mirror)
- தசாவதாரத்தில் இராமானுஜர் சரித்திரம் பொருத்தமா? இல்லையா!
- கல்லைக் கட்டியதும் கண்களைப் பிடுங்குவதும்
- அதிகப் பிரசங்கியா? அந்த நாள் கலகக்குரலா?
- கடைசி வரை அசின் இருந்தாரா? நம்பி எத்தனை நம்பி!
தொடர்புள்ள சில சேரிய சுட்டிகள்:
- மாதவிப் பந்தல்: தசாவதாரம்: Kamal Haasan & his “Naked” Lies!!
- பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: “இரண்டாம் குலோத்துங்க சோழன் – சாளுக்கிய சோழர்கள் – கிருமி கண்ட சோழன் – தசாவதாரம் – கல்கி – பொன்னியின் செல்வன் – ரங்கராஜ நம்பி – சைவம் – வைணவம் – ஜல்லி”
- அபத்தமே உன் பெயர்தான் ராமகோபாலனா?
- கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
- மருதநாயகம் An infotainment blog: “தசாவதாரம்: இந்துத்வாவின் இரட்டை வேடம்”











//இராமானுஜர் கதை//
என்ன சொன்னாலும் பாபா பொலிடிக்கலி கரெக்டான ஆளு, இராமானுஜர் வரலாறுன்னு சொல்லாம இராமானுஜர் ‘கதை’ ன்னு சொன்னதுக்காக என் பாராட்டுகள் பாபா.
இந்தக்காலமாக இருந்தால் இராமானுஜரே, விகடனிலோ, குமுதத்திலோ தொடர் எழுதி இருப்பார்… சுயசரிதை வெளியிட்டிருப்பார் 😉
autobiographyகள் இந்தக் காலத்தில் அரசியல் பழி தீர்த்துக் கொள்வதற்காகவே எழுதப்படுகின்றன. 🙂
முரளி மனோகர் ஜோஷியின் சுயசரிதையும் அப்படியே!
சுஜாதாவிடம், ‘சார் நீங்க சுயசரிதை எழுதுவீங்களான்னு’ நான் ஒரு தடவை கேட்டப்ப, நிச்சயமா மாட்டேன்னு தெளிவா சொன்னார்.
ராமானுஜரைக் கேட்டிருந்தாலும் அதையே தான் சொல்லியிருப்பார்! 🙂
பாட்டி,பேத்தி,அப்பா – ஒரே எழுத்தாளர்
குடும்பாயிருக்கே, கேட்டால் எழுத்து எங்கள் ரத்ததில்/ஜீன்களில் இருக்கிறது என்று சொல்வீர்களோ 🙂
வாலியும் ராமானுஜர் கதையை
எழுதியிருப்பதாக நினைவு.
குந்தவை & ஐ எம் நாட் காட் __/\__
—ராமானுஜரைக் கேட்டிருந்தாலும் அதையே தான் சொல்லியிருப்பார்!—
இவ்வளவு தூரம் trails விட்டுசென்றவர், இதையும் செய்திருப்பார் என்று பட்டது 😉
—வாலியும் ராமானுஜர் கதையை எழுதியிருப்பதாக நினைவு.—
விகடனில் தொடராக வந்த நினைவு
பிங்குபாக்: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு « Snap Judgment
பிங்குபாக்: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு « Srini’s Weblog
love