தனிமை


Chicago-zoo

உச்சாணிக் கொம்பில் ஒருவர் ஏற, நிழல்களில் எத்தனை பேர்?

தமிழில் புகைப்படக்கலை: PIT – ஏப்ரல் போட்டிக்காக

10 responses to “தனிமை

  1. தனிமைன்னா தனியா இருக்க வேண்டாமா? ரெண்டு பேர் இருக்காங்க?

    ரெண்டு பேர் தனித் தனியா இருக்காங்க, அதனால மன்னிச்சு விடலாம்னு நெனைக்கறேன் 🙂

  2. கேள்வியே இதானே 😀

    விவேகானந்தர் யாரும் இல்லாத இடத்தில் சாப்பிடத்தெரியாமல் முழித்த மாதிரி… ‘தனியாக எங்கே இருக்கிறோம்!?’ (தத்துவம்… ஃபீலிங் ஆயிடுங்க 🙂 )

  3. PITல போட்ட பின்னூட்டம்.

    பா.பாலா,
    //ரெண்டு பேர் தனியா இருக்கலாமா ;)////

    ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க. நடுவர்கள் முடிவுக்கு விட்டுடறேன் 🙂
    படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு.

    எப்ப வேணாலும், ரெண்டு ஆடும் சேந்துடும்னு ஒரு தோணலைத் தரும் இந்தப் படம், பெ(ரு?)றும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் 😉

  4. //படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு. //

  5. கார்த்திக் __/\__ & நன்றி

  6. சர்வேசன்

    படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு.

    இது ‘மன்னன்’ படத்தில் வரும் ‘ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா??’ மாதிரி யோசிக்கணும் 😉

    ஜந்துக்களே இல்லாத இடத்தில் இயற்கை தனிமையாக இருக்கிறது. ஆனால், க்ளோசப்பில் புழுவைக் காண்பிக்கும் இடத்தில் புழு தனியாக இருக்கிறது.

    ஒருமை என்றால் பொருத்தமில்லாத படம். (அப்பொழுது கூட ஆடு என்னும் ஒரு உயிரினம்தானே இருக்கிறது என்று கருத்து வச்சிடுவோம்ல 😉

  7. கீழே உள்ள ஆட்டை post production-ல் cloning மூலம் பாறையாகவே மாற்றியிருக்கலாம் 🙂

  8. ஓ!! பொறுமை கொஞ்சம் கம்மி 😀

    பிற்சேர்க்கை செய்ய முயல்கிறேன்

  9. விண்ணை தொட
    ஆசை வரும்
    சோர்வை வரும்வரை,,,,,,.

  10. நான்தான் பெரியவன்
    நான்தான் ராஜா
    நான்தான் எல்லாம்
    நான்தான் நானே ,,,..

murugan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.