வலதுசாரி சித்தாந்த இதழில் இருந்து: O’Beirne, Kate | National Review: Voting and the single woman: the raw demographic truth in American politics
- ♂ ஆண்; வெள்ளை – கடந்த முப்பதாண்டு கால அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், ஜனநாயகக் கட்சியை சார்ந்த எந்த வேட்பாளருமே வெள்ளை ஆண்களின் வாக்குகளை 43 % மேல் பெற்றதில்லை.
- ஆல் கோர் (2000 தேர்தல்) – 36 %;
- ஜான் கெர்ரி (2004 தேர்தல்) – 37 %
- ♀ பெண்கள் : கெரி – 51.5%; புஷ் – 48.5%
- ♀ பெண்; வெள்ளை : புஷ் – 55.5%; கெரி – 44.5%
- மணமாகாத பெண்: கெரி – 62.5%; புஷ் – 37.5%
- மணமாகாத பெண்: வாக்களித்தவர்கள் – 59%; வாக்குச்சாவடிக்கு செல்லாதவர்கள் – 41% (இருபது மில்லியன்)
பெரும்பாலும், திருமணமான பெண்டிர் குடியரசுக் கட்சியையும், மணமாகாத பெண்கள் ஜனநாயகக் கட்சியையும் ஆதரிக்கின்றனர்.











ஆஹா.. இப்படி ஒரு லொஜிக்கா..!!!
அப்போ மணமாகாத ஜனநாயகக் கட்சி வேட்பாளர் என்றால் 100 பெண்களின் வாக்குகிடைக்குமாக்கும்.
—மணமாகாத ஜனநாயகக் கட்சி வேட்பாளர் என்றால் பெண்களின் வாக்கு—
ஆண்கள் வோட்டு ஏன் விழமாட்டேங்குதுன்னு இப்பத்தான் புரியுது 😀
பெண்களில் நிறைய பேர் மத நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். (இளம் பெண்களை சொல்லவில்லை). ஆகையால் இவர்கள் ஓரின சேர்க்கை, கருக்கலைப்பு இவற்றிர்கு எதிராகவே ஆதரிக்கின்றனர்.
கிளிண்டனின் திருமணத்திற்கு மீறிய உறவை எதிர்த்து ஹிலரி வராததால், ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் போன்றவற்றில் மதத்திற்கு ஆதரவாக பேசாததாலும்பெண்கள் அவரைவிட மெக்கெய்னை ஆதரிக்க செய்வார்கள் என்று ஒரு கருத்து உண்டு.
பத்மா…
நியு யார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்த 40 வயது பெண்ணுடன் தொடர்பு கதையினால் மெகெயினுக்கு வாலிபிகள் மத்தியில் மவுசு கூடியிருக்கிறது என்றும் பேசிக் கொள்கிறார்கள் 😉
இதற்குப் பெயர்தான் +வ் ஸ்பினோ 🙂
பிங்குபாக்: ஹில்லரிக்கு எதிராக புதிய 527 குழு « US President 08