‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக சாதனை!!!


தசாவதாரம் திரைப்படத்தில் தனக்குத் தரப்பட்ட பத்து எழுத்துக்களை ஒரு நாளுக்குள் டப்பிங் முடித்துக் கொடுத்து அசின் உலக சாதனை புரிந்துள்ளார்.

முழு செய்திக்கு: Asin’s new record! – Sify.com

அசினைக் கூப்பிட்டு ‘எப்படி தஞ்சாவூர் பிராமண பாஷை பேசினீர்கள்?‘ என்று விசாரித்தவுடன்,

‘பதினேழாயிரம் அடி முழுக்க பத்து கமல்ஹாசன்களே திரையெங்கும் வியாபித்திருக்க, விஷ்ணுவின் இதயத்தில் கிடைத்த இடமாக தன்னை இவ்வளவு எழுத்து உதிர்க்கவைத்ததே போன ஜென்மத்து பாக்கியாம்’ என்று வியாக்கியானித்தார்

10 responses to “‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக சாதனை!!!

  1. //பதினேழாயிரம் அடி முழுக்க பத்து கமல்ஹாசன்களே திரையெங்கும் வியாபித்திருக்க..//

    உண்மை தான். உலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது நல்ல விஷயம் தான். தசாவதாரம், வித்தியாசமான படமாக மட்டுமில்லாமல் வெற்றிப் படமாகவும் ஆகட்டும்…!

  2. —உலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது—

    உங்களால் எப்படி சார் துளிக்கூட சிரிப்பு வெளிக்காட்டாமல், நக்கலடிக்க முடிகிறது 😀

  3. ennamo antha pathu letters vasanamum neenga thaan ezhuthinapola solreengale :))))

    padam release aagi 11 letters, athaavathu oru letter extra pesina, naakkai pudungipeengala??!!

    (Indian) thirai ulagamee ethirpaarkkum intha padam jilebiayellaam bultozer pottu nasukkidum

  4. really Hasin and Hasan —- very huge asset for our Indian Race & Generation…. padaitha Brahmavukku PERIYA THANKS….

    krishna rao
    mob:9362701009

  5. பிங்குபாக்: Kamal’s Dasavatharam - Tamil Movies « Snap Judgment

  6. dasaavatharam is a one of the biggest movie in India.

    kamalahassan

krishna rao -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.