சிறில் அலெக்ஸின் (பார்க்க: தேன்: தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா? அல்லது கூகிள் வீடியோ) பதிவைப் பார்த்தவுடன் அஞ்சலில் கிடைத்த கிண்டல் (சிற்சில கூட்டல் கழித்தலுடன்)
- தீபாவளி ஜப்பானியர் திருவிழா என்கிறார் சிறில்? பார்க்க : கில்லி – Gilli
- Diwali, Deepavali, Deepavalli, Dance, Japan, Performance, Video, Watch Stage, Show, Kids : Snap Judgement
- ஜப்பானியர்கள் – ஆர்யர்களா? திராவிடர்களா? : விடாது கருப்பு
- ஜப்பானியர்கள் – பிராமணர்களே : விட்டுது சிகப்பு
- எனது ஜேப்பனீஸ் நண்பன் : ‘ஒரிஜினல்’ டோண்டு
- எனது ஜேப் ‘பன்னீ’ ஸ் நண்பன் : போலி டோண்டு
- நோக்கியா, சாம்சங்கில் வேலைக்கு ஆள் வேண்டும். தலைப்பில் தமிழ்மணம் என்று இடவும். : செந்தழல் ரவி
- ரஜினி படங்கள் மட்டும் ஜப்பானில் ஓடுவது எப்படி? : மு. கார்த்திகேயன்
- ஜப்பானின் இந்திய தீபாவளி அமெரிக்காவால் சின்னாபின்னப்படும் : உள்ளும் புறமும் வெங்கட்
- ஷா ல லா – Gilli – Lyrics : ப்ரியமுடன் கேபி
- ஜப்பானிய வீடியோவின் ஃபோட்டோஷாப் ரகசியம் – கழுகார் தகவல் : IdlyVadai – இட்லிவடை
- நேயர் விருப்பம் சர்வே – கில்லியா? டோக்யோ-வா?.. வந்து குத்துங்க சாமிகளா!! – Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!
கொஞ்ச நாள் முன்னாடி கண்ட பதிவு: பினாத்தல்கள்: கனவில் வந்த தமிழ்மணம் (10 Jan 2007)
தலைப்புக்கும் பதிவுக்கும் பொருத்தம் அறியாதவர்கள் இங்கு (Fraunhofer lines: Definition and Much More from Answers.com) செல்லவும்.
Science | parody | Tamil Blog











🙂
கலக்குறீங்க சந்த்ரு.
😉
@சிறில்
கவனிப்பின்மை பசலையைப் போக்கிக் கொள்வதற்காக ஓர் அறிவிப்பு.
இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இடாதவர்களை, எனக்கு மின்மடல் தட்டிய குற்றவாளி பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது 😉
B.B,
🙂
நோக்கியா – Finnish
சாம்சங் – South Korean.
வெற்றி
சிரிப்பு வருதா : D
விளிப்பிலி
அவர் அயல்நாட்டுகளில் பாகுபாடு பார்க்காதவர் என்று ‘அனுப்புநர்’ நினைத்திருப்பார்.
//இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இடாதவர்களை, எனக்கு மின்மடல் தட்டிய குற்றவாளி பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது ;-)//
கறுப்பஞ்சல் – பொருள் விளக்குக
🙂
எனக்கு அந்த ஃபிரான்ஹோஃபர் கோடுகளில் காவி, மஞ்சள், பச்சை, நீல நிறங்கள்தாம் தெரிகின்றன.
🙂
@அனானி
ஏதோ புரியற மாதிரி இருக்கு…