நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்!
இது ‘போக்கிரி‘ வசனம்.
- சோனியா காந்தி: நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா மன்மோகன் பேச்சை நானே கேக்க மாட்டேன்!
- ஷாரூக்கான்: நான் ஒரு முறை நிகழ்ச்சி நடத்திட்டா, என் KBC-ஐ நானே பார்க்க மாட்டேன்.
- ஷில்பா ஷெட்டி: நான் ஒரு முறை திட்டு வாங்கிட்டா, என் காசை நானே எண்ண மாட்டேன்.
- ஐஸ்வர்யா ராய்: நான் ஒரு முறை நடிக்க ஆரம்பிச்சுட்டா, என் படத்தை நானே பார்ப்பேன்.
- கங்குலி: நான் ஒரு முறை ஆடி அடிச்சுட்டா, என் மாட்ச் ஃபிக்சிங்க நானே கண்டுக்க மாட்டேன்.
- அரசியல்வாதி: நான் ஒரு முறை மசோதாவை நிறைவேற்றிட்டா, என் சட்டத்தை நானே கடைபிடிக்க மாட்டேன்.
- சானியா மிர்சா: நான் ஒரு பந்தை போட்டுட்டா, என் ரிடர்னை நானே திரும்ப எடுக்க மாட்டேன்.
- தீவிரவாதி: நான் ஒரு முறை குண்டு போட தொடங்கிட்டா, என் வாழ்வை நானே மதிக்க மாட்டேன்.
- வலைப்பதிவர்: நான் ஒரு முறை திட்ட ஆரம்பிச்சுட்டா, என் பதிவை நானே நிறுத்த மாட்டேன்.











eeshwara…. koduma thaangaama inga vantha ingayumaa??????????
vidu joot
நான் ஒருமுறை முடியெடுத்துட்டா..
திரும்ப முடி வளர்ந்துடும்
சின்னத்தம்பி
—koduma thaangaama inga vantha ingayumaa—
எங்கேயிருந்து தப்பிச்சு வந்து இங்கே மாட்டிகிட்டீங்க : D
சிறில் அலெக்ஸ்
—நான் ஒருமுறை முடியெடுத்துட்டா.. திரும்ப முடி வளர்ந்துடும் —
நான் ஒரு முறை கடிச்சுட்டா, என் ஜோக்கை நானே கேக்க மாட்டேன்!
வலைப்பதிவர்: நான் ஒரு முறை மட்டுறுத்தணும்னு முடிவெடுத்துட்டா அப்றம் என் பின்னூட்டத்தைக்கூட அப்படியே அனுமதிக்க மாட்டேன்!
திருடன்: நான் பூட்டை ஒடைக்கணும்னு முடிவெடுத்துட்டா அப்றம் என் வீட்டையே என்னால் பாதுகாக்க முடியாது.
nalla irundhadhu..pokiri padathai parkala villai enraalum rasikka mudinadhadhu
சுந்தர்
இரண்டுமே வெகு அருமை.
ஹைகூ கவிதையாக, தலைப்புக்கேற்ற சொற்சிக்கனத்துடன், பொருத்தமாக இருக்கிறது.
@கார்த்திக் நன்றி.
நான் ஒரு முறை உங்கள் ப்ளாகை பார்த்துட்டால் என் ப்ளாகை நானே பார்க்க மாட்டேன்!