Ponnammal wins Prize & Thirumoolar – Audio Blog


குழந்தைகள் அறிவுநூல்‘ பிரிவில் லஷ்மி அம்மாளுக்கு சென்ற வருடத்திற்கான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ விருது கிடைத்திருக்கிறது.

நூலின் பெயர் ‘திருக்குறள் விளக்க நீதிக் கதைகள்‘. என்னுடைய பாட்டி (அம்மாவின் அம்மா) பெயரில் பொன்னம்மாள் எழுதிய புத்தகம். எல்.கே.எம் பப்ளிஷர்ஸ் வெளியீடு. இதுவரை இரண்டு பகுதிகள் வெளியாகி இருக்கிறது. முதல் தொகுதி 1995-ஆம் வருடம் முதல் பதிப்பு கண்டது.

பல புத்தகங்கள் கலந்து கொண்ட போட்டியில் வென்றதற்கு, மகிழ்ச்சி கலந்த வாழ்த்து!

பொன்னம்மாளின் படைப்புகள் | Book Fair :: Tamil News


சித்தர்கள் வரிசையில் திருமூலர் குறித்த குரல்பதிவு:

1.

2.

3.
Subscribe Free
Add to my Page


| | | | |

8 responses to “Ponnammal wins Prize & Thirumoolar – Audio Blog

  1. ஆஹா,
    மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
    என் அன்பையும் பாராட்டையும் தெரிவிக்கவும்.

    ராம்.கே

  2. Unknown's avatar பத்மா அர்விந்த்

    பாராட்டுக்கள்.

  3. மிகவும் மகிழ்ச்சியான செய்தி!
    RP அவர்களுக்கு என் பாராட்டுக்களையும் தெரிவிக்கவும்!

    முன்பே ஒட்டக்கூத்தர் ஆடியோ blog கொடுத்து இருந்தீர்கள்!
    இப்போது திருமூலரா!
    இன்னும் தாங்க, பாபா!

    RP காமகோடியில் இப்பவும் எழுதுகிறாரா?

  4. என்ன இவ்ளோ சாதாரணமாச் சொல்றீங்க? ட்ரீட் குடுங்கய்யா

  5. Unknown's avatar கோவி.கண்ணன் [GK]

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் !

  6. பாலா,

    மகிழ்ச்சியான செய்தி. எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்.

    அன்புடன்,

    மா சிவகுமார்

  7. வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்

  8. பிங்குபாக்: R Ponnammal – ஆர் பொன்னம்மாள் | Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.