NDTV செய்தி: அம்ருதா ராவின் ஓவியத்தை எம்.எஃப். ஹுசேன் வரைகிறார்.
எப்படி இருக்கீங்க…?
அடுத்த மாதுரி நான்தான்!
இப்படி துண்டு துண்டா படம் போடறது திப்பு சுல்தான் காலத்து மணியம் செல்வன் பழக்கம்.
புதுசு புதுசா கதாநாயகிகளை ஓவியம் தீட்டறது எம்.எஃப்.ஹூஸேன் நவநாகரிகம்.
எனக்கு கமிஷன் எவ்வளவு கிடைக்கும்?
படம் போட்டு விற்ற பிறகு எம்.எஃப். ஹூசேனை காலி செஞ்சிடுவேன் என்பதைன் உருவகக் காட்சி.
‘விவா‘ (VIVAH) தலைக்குப் போட்டால் இப்படி முடி வளருமா?
அசப்பில் ‘ஜெமினி’ கிரண் மாதிரி இருக்கேனா? அல்லது திவ்யபாரதியை நினைவுக்குக் கொண்டுவருகிறேனா??












