அசின் பிறந்த நாள்.
அகிலமெங்கும் ஆதுரம் அடைந்த அசின் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
‘எவ்வலையகம் சுட்டாருக்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
விக்கியகம் சுட்டா மகற்கு’
Asin | Birthday | Tamil Cinema
அசின் பிறந்த நாள்.
அகிலமெங்கும் ஆதுரம் அடைந்த அசின் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
‘எவ்வலையகம் சுட்டாருக்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
விக்கியகம் சுட்டா மகற்கு’
Asin | Birthday | Tamil Cinema
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


யார் அது அசின்?
தங்கத் தலைவி அஸினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
தலைவி பிறந்த நாளா???
நம்ம சார்பிலும் வாழ்த்துக்கள்!!!
இன்னும் குறைந்தது 21 வருடங்களுக்காவது 21வது பிறந்தநாளையே கொண்டாட வாழ்த்துக்கள் 😉
I thought that Asin was a cousin
of yours,when did she become akka
to you 🙂
will we never change?and it has become a fashion to go to orphanages,and pose with the children.some good old publicity stunt
என்றும் பதினாறான தலைவிக்கு 21 வது பிறந்த நாள் என அவதூறு கிளப்பும் பாபாவை அகில உலக வரலாறு படைத்த, கஜினி காத்த வீராங்கனை அசின் ரசிகர் மன்ற சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
//இன்னும் குறைந்தது 21 வருடங்களுக்காவது 21வது பிறந்தநாளையே கொண்டாட வாழ்த்துக்கள் ;)//
கப்பி,
அதெல்லாம் ஹீரோக்குத்தாம்பா அப்படி… இன்னும் 2 வருஷம் தாக்கு பிடிச்சாலே பெரிய விஷயம்தான் :-0
அசின் அக்காக்கே 21 வயசுன்னா தம்பி பாலாவுக்கு என்ன வயசு ??
கேரளம் தந்த தங்கம், தானைத்தலைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அஸின் தொத்தும்கள்
அசின் அக்காக்கே 21 வயசுன்னா தம்பி பாலாவுக்கு என்ன வயசு ??
12 🙂
நோநோ
—யார் அது அசின்?—
ஆற்றில் வேதம் கற்றவனும், ஓடக்காரனும் சென்ற போது நடந்த உரையாடல் தங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன். இருந்தாலும்…
வேதம் கற்றவன்: ‘உனக்கு மார்குவேஸ் தெரியுமா?’
ஓடக்காரன்: ‘தெரியாதுங்களே!’
வே.க.: ‘பத்து வருஷம் வேஸ்ட்! சரி… ஜெயமோகன்?’
ஓ.: ‘தெரியாதுங்களே!’
வே.க.: ‘இருபது வருஷம் கோவிந்தா!! வைரமுத்துவாச்சும் ஓதுவியா?’
ஓ.: ‘இல்லீங்களே! அது சரி… உங்களுக்கு அசின் தெரியுங்களா?’
வே.க.: ‘இல்லையே! ஏன்?’
ஓ.: ‘அட போங்க… உங்க வாழ்க்கையே வேஸ்ட்!’
: )
வி.பி.
—தங்கத் தலைவி அஸினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.—
ரெண்டு தபாதானே சொல்லியிருக்கீங்க… 21 தடவை சொல்ல வேணாமா ; )
கப்பி
—குறைந்தது 21 வருடங்களுக்காவது 21வது பிறந்தநாளையே—
ஐஸ்வர்யாவுக்கு 34 ஆச்சாமே?! நாங்க கணக்கில கெட்டி : P
ரவி
—Asin was a cousin of yours—
அழுத காதலி அண்ணான்னு சொன்னா மாதிரி…
அழுத காதலன் அக்கான்னு சொன்னா ரகம் இது : P
—கஜினி காத்த வீராங்கனை அசின் ரசிகர் மன்ற சார்பில் —
ஆஹா… ராமனாதனாருக்கும் குறுங்கண மறதி வியாதியா ; )
பொன்னியின் செல்வன் __/\__
அவர் ஏற்றுக்கொண்ட சந்தை வாணிப சரக்கின் தூதுவராகவே அன்று இவர்களை சந்தித்திருக்கிறார்.
அமெரிக்காவில் இருக்கும்போது வேலை, குடும்பம் என்று இருந்தாலும், மாதத்திற்கு ஒரு முறையாவது ஏதாவது சேவை அமைப்பிற்கு நேரம் ஒதுக்குவது பலருக்குப் பழக்கம். கிறித்துவத்தில் தொண்டிற்கு முக்கியத்துவம் தருவதால், இந்த வழக்கம் மேலும் பலம் பெறுகிறது. இந்து மதத்திலும் சிறு வயதிலேயே கட்டாயமாக ‘மற்றவர்களுக்கு உதவுவதை’ வலியுறுத்தினால், தாங்கள் எழுப்பும் கேள்விக்கு விடை பிறக்கலாம்.
தங்கவேல்
—கேரளம் தந்த தங்கம்—
அண்டை மாநிலங்களில் ஆந்திரா மட்டுமே தமிழுக்கு நல்வரவுகளை நல்கிய தருணத்தில், கேரளம் இன்றைய நிலையில் அள்ளித் தந்து முன்னிலையை நிலைநாட்டியுள்ளது ; )
அருணா
—அசின் அக்காக்கே 21 வயசுன்னா தம்பி பாலாவுக்கு—
என்றும் மார்க்கண்டேயன் : P