கண்கள் இங்கே
முகம் எங்கே?
புகழ்பெற்றவர்களின் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்
- இந்த பதிவிற்கு விக்னேஷுக்குத்தான் (தண்டோரா – இது கண்டதை சொல்லும் – » கண்ணோடு காண்பது யார்??) நன்றியை நவில வேண்டும்
- ஆரம்பத்திலேயே சோதனையா?
- இவருக்கெல்லாம் எந்த துப்புமே வேண்டாமே…
- அக்மார்க் குமுதம் போட்டிகள் இப்படித்தான் இருக்கும்
- பழைய நினைப்புதான் பேராண்டி
- கண்களை எங்கே பார்க்கிறாங்க
- திருப்பதியில் சிலை இருக்கிறதாமே?
- நேதாஜியிடம் தோற்றவர்
- ஒன்றாவது கஷ்டமாக இருக்க வேண்டாமா?
- ஒன்றாவது எளிதாக இருக்க வேண்டாமா?
- தாஜ் மஹால் தேவையில்லை











