Bunks Party Proudly Presents Onnum Onnum Renduஒண்ணும் ஒண்ணும் ரெண்டு (1+1 =2): சூடாக உள்ளது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, என் பங்குக்கு, கவனம் திருப்ப இந்த பதிவு.
பூனை புலியாகுமா?
கழுதைக்குத் தெரியுமா கைதி எண்?
சட்டையைத் திற… காற்று வரும்
சீறும் பாம்பை நம்பு
சிரிக்கும் சிறுத்தையை நம்பாதே
நாலு மிருகத்துக்கு நல்லதுன்னா
எதுவுமே தப்பில்ல
உன்னை நான் கட்டிக் கொள்ள
என்னை நீயும் தழுவிக் கொள்ள
உல்லாசம் பொங்கும் இன்ப நாள்
மதிய உணவுக்கு நேரமாச்சு
Legal Sea Foods அல்லது Bugaboo Creek போயிட்டு வரேன்.அதுவரை ஆழமான பதிவு எழுதுவது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள்.
















