ஏன் அஃபர்மேடிவ் ஆக்சன்?
கல்லூரிக்குள் நுழைவது எப்படி?
வைதருப்பம் vs உயர்வு நவிற்சியணி.
உதவிக்கு வரலாமா?
ஏன் அஃபர்மேடிவ் ஆக்சன்?
கல்லூரிக்குள் நுழைவது எப்படி?
வைதருப்பம் vs உயர்வு நவிற்சியணி.
உதவிக்கு வரலாமா?
Affirmative Action | Cartoons | USA
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.





இட ஒதுக்கீடு.. எல்லா இடத்திலும் இதே நிலைதான். அமெரிகாவில் இதுபோல் இருப்பதை முதலில் கேட்டபோது ரெம்ப அதிசயத்தேன்.
சமமான வாய்ப்புக்களை ஏற்படுத்த நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும். இடஒதுக்கீடு நிரந்தர தீர்வில்லையென்றாலும் தேவையான ஒன்று.
சிறில்… ‘க்ராஷ்’ திரைப்படம் பார்த்தீர்களா? இனபேதம் புரையோடிய சமூகத்தின் மனிதர்களை சித்தரிக்கும் நல்ல படம்.
Thanks Bala for reproducing the cartoons here, otherwise I would not have seen them. They are really good.
S. Sankarapandi
சுடலை மாடன், __/\__
Crash இன்னும் பாக்கவில்லை பால. பாக்கணும்..