செல்லாத வாக்கு


தலைப்பு நன்றாக வைத்துவிட்டேன். எழுத மேட்டர் கிடைக்கவில்லை. எனவே, வாரயிறுதிக்கான பட்டுவாடாக்கள்

  • தமிழகத் தேர்தலுக்காக (உருமாற்றிய) சில கிராஃபிக்ஸ்:

  • தமிழகமும் நட்சத்திரங்களும்:

  • கடந்த வார செய்திகளை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று சோதித்துக் கொள்ளுங்கள்: பிபிசி

    எனக்கு இரண்டே இரண்டுதான் சரியாகத் தெரிந்திருந்தது!

  • இங்கிலாந்து நிகழ்வுகளுக்கான இந்த வாரக் கேள்விகளும் ரெடி: நான் பெற்ற மதிப்பெண் – அதே ரெண்டு.

  • ஊழலில் திளைத்த நாடுகளை சிறு குறிப்பாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கிறது.

  • முதலாம் வகுப்பு படிக்கும், ஆறு வயதுப் பையன் ‘கதை நேர’த்துக்காக எல்லாரும் சீட்டு பிடிக்கும் அமளி துமளி நடுவே, பள்ளிக்கூட தோழியின் இடுப்பைத் தொட்டது ‘பாலியல் துன்புறுத்தலா’? அல்லது ‘விளையாட்டு சிறுவனின் அறியா செய்கையா’?

  • ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்தது இது: பாத்ரூமில ஃப்ரென்ச் கிஸ் அடிக்க சில மாணவர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்னும் ஒருவன் தன் ஆண்குறியை சிறுவனின் வாயில் நுழைக்கப் பார்த்திருக்கிறான். பாதித்தவர்கள் சில நாள் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். பாதிக்கப் பட்டவன் வேறு பள்ளியை நாடுகிறான். (இப்பொழுது மீண்டும் முந்தைய கேள்வியையும் சம்பவத்தையும் படிக்கலாம்).

    | |

  • 3 responses to “செல்லாத வாக்கு

    1. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

      சில வருத்தங்கள்..
      1. போன வாரக் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் போனது

      2. இந்த வாரக் கேள்விகளுக்கும் பதில் தெரியாமல் போனது

      3. புஷ்ஷின் அமெரிக்கா இந்த லிச்ட்டில் இல்லாதது.

      4. இடுப்பை தொடுமளவுக்கு பெண்களில்லாத பள்ளியில் படித்தது

      5. அந்தப் பையனுக்கு நேர்ந்தது.

      😦

    2. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

      இன்னும் ஒரே ஒரு வருத்தம்.

      நீங்கள் இன்னும் மறுமொழி மட்டுறத்தாமலிருப்பது.

      போலி பாலா…எங்கப்பா போயிட்ட?

    3. நல்லாவே வருத்தப்படறீங்க :-))

      தமிழகத் தேர்தல் முடிவுகள் வருத்தமடைய வைக்காவிட்டால் சரிதானே 😀

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.