செல்வம் ::
இருக்காது…
அப்படி எதுவும் நடக்காது…
நடக்கவும் கூடாது!
நம்ப முடியவில்லை! இல்லை!!!உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா?
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்
நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் நல்ல திருப்பம்கண் மேல் பிறந்து கை மேல் தொடரும்
கதையில் என்ன தயக்கம்

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப்பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்இதை அடுத்தவன் சொன்ன கசக்கும்
கொஞ்சம் அனுபவமிருந்தா இனிக்கும்வலிமை உள்ளவன் வெச்சதெல்லாம் சட்டம் ஆகாது தம்பீ
பிறர் வாழ உழைப்பவன் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பீநல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
நாட்டுக்குப் படிப்பினை தந்தாகணும்












