அப்பாடா ஒருவழியா திரும்ப வந்து சேந்தாங்க. போன மூணு நாளா இவங்க என்ன செய்றாங்க அப்படீங்கறதவிட எப்ப, எப்படித் திரும்ப வரப்போறாங்கங்கறதுதான் கவலையா இல்ல.
கடலோடிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், ருஷிய ராணுவத்துக்கு?? – அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க.
செய்தி உதவி: நன்றி
படம் உதவி: Viktor Korotayev/Reuters











மூன்று தவறுகள்.
1. பத்திரமாகத் திரும்பவில்லை. மூழ்கிவிட்டது. நீர்மூழ்கியை அறுத்து வெளிக்கொணர்ந்தார்கள்.
2. கடலோடிகளுக்கு எதற்கு பாராட்டும் வாழ்த்தும் ? அவர்களின் கவனக்குறைவோ அல்லது திறமையின்மையோ, இந்த விபத்திற்கு ஆதார காரணம்.
3. இராணுவம் அல்ல. கடற்படை
– ஜெகன்
நல்ல குசு(/வ)ம்பு! ஆனா இத அறிவியல் / வம்பு செக்ஷன்ல போட்டீங்களே… கிரியேட்டிவ். கலக்குங்க தல!
.:டைனோ:.
super thalai.. super. :-))))))))))))))))