இந்தப் படத்துக்கு பொருத்தமான கிண்டல் குறிப்பு கொடுங்கள் பார்க்கலாம்.
எனக்குத் தோன்றியது:
‘புஷ் கை குலுக்க மறுத்ததால், இந்த ஏற்பாடு – ப்யூடின்‘
‘இப்போதைக்கு வட்டிக்கு பதிலாக இந்த வோல்கா காரை வச்சிக்கறேன் – புஷ்‘

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

யோவ் போலீஸ் , நான் ஜி.டபுள்யூ புஷ் ய்யா, டிக்கெட் கிக்கெட்டு போட்றாத!! யோவ் புட்டின் நீயாவது சொல்லுயா!!
உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க
அதென்ன சார்?… நாங்க கொடுத்தா நல்லா இருக்காதா?…இப்பப் பாருங்க!
ப்யூடின் – இவரு ஓட்ராரு காரை! பாத்துக்கங்க!
புஸ் – இவரு உக்கார்ந்து இருக்காரு பக்கத்தில! பாத்துக்கங்க!
புடின்: தள்ளுமாடல் வண்டி இது தள்ளி விடுங்க
புஷ்:
எண்ணெய் விலை ஏறிப்போச்சு ஆளைவிடுங்க
ஒண்ணு, ரெண்டு, மூணு கூட ஒழுங்கா, ப்ளேட்டில் நம்பர் பண்ணத் தெரியாதவங்க கையில் எல்லாம் காரை கொடுத்திருக்காங்களே
No Volga remarks
புடின் – இந்த ஆள் சைக்கிள் ஓட்டினாலே கீழே தள்ளிடுவான். என்ன ஆகப் போகுதோ? ஆண்டவா காப்பாத்து!