அக்கம்பக்கம்


Mdeii Life ::

திரைக்கதையில் வரும் காட்சிகள் போல் சில பதிவுகள். எதற்காக அடுத்தவன் டைரியைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு காட்டாக சில நேர்மைகள். இணையவழக்கம் போல் வித்தியாசமான முகவரியில் இருக்கிறாரே என்று படிக்க ஆரம்பிக்கலாம்.

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசிரு‘ என்று ஆட்டம் கட்டி கலக்கியவன். இன்று நுணுக்கமாக கன்னத்தில் முத்தமிட்டாலை அலசுகிறார் என்று செய்தியோடையை ஷார்ப்ரீடரில் போட வைக்கும் பதிவுகள்.

3 responses to “அக்கம்பக்கம்

  1. Unknown's avatar அல்வாசிட்டி.விஜய்

    யார் அது? ‘பையன் பெரிய இஞ்சினியரா வருவான்’ என்று கமல் சதிலீலாவதியில் சிலாகிக்கும் பையனா அவர்?

  2. ‘அஞ்சலி’யில் காயத்ரி தலையைத் தடவியவுடன் மொட்டை மாடி கண்டுபிடிப்பதும் இதே தலைதான்.

  3. Unknown's avatar மதி கந்தசாமி (Mathy)

    i have him in my bloglines.

    my personal favourite is ‘May Maadham’

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.