சன் தமிழ்


இன்றைய சன் செய்திகளில் கிடைத்த பிழைகள்:

1. India and China are not rivals.

இந்தியாவும் சீனாவும் பகைவர்கள் கிடையாது.

2. திரையில் காட்டப்பட்ட செய்தி அறிக்கையில் இருந்து:

… வருமாரு

2 responses to “சன் தமிழ்

  1. ஏங்க. //இந்தியாவும் சீனாவும் பகைவர்கள் கிடையாது//ங்கறதுல என்ன தப்பு இருக்குன்னு புரியலையே|| :((

    ‘பகைவர்கள் அல்லர்’ என்று குறிப்பிட்டிருக்கலாம். அது சரி.. மரத்தடில ஹரியண்ணாகிட்ட ‘அல்ல’வும் ‘அன்று’ம் – வித்தியாசத்தப் பத்திக் கேட்டபோது அட்டகாசமா விளக்கம் கொடுத்துருந்தாரே படிச்சீங்களா?

    செய்திகள்ல மட்டும் இல்லைங்க. கிட்டத்தட்ட எல்லா நிகழ்ச்சிகள்லயும் தமிழ்க் கொலைதான் நடக்குது. மத்த சானல்லயும் இதுக்குக் குறைச்சலே இல்லை.

    அன்புடன்
    சுந்தர்.

  2. Rival என்றால் போட்டியாளர் போன்ற அர்த்தம் விளங்கிக் கொண்டேன்.

    வெளியுறவு செயலர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்க, கீழே தமிழ் மொழிபெயர்ப்பு ஓடிக் கொண்டிருந்தது. பகைவர்களா… இன்னும் பள்ளிக் கூடம் மாதிரி enemy என்று சொல்கிறார்களா என்று ஆங்கிலப் பேச்சையும் கவனிக்க ஆரம்பித்தவுடன் ‘rival’ என்ற பொருத்தமான பதத்தை உபயோகித்தது தெரியவந்தது.

    திரு ஹரிகிருஷ்ணனின் சுவையான விளக்கத்தை நினைவூட்டியதற்கும் நன்றி:
    அன்று/அல்ல: சொற்களுக்கான பயன்பாட்டு விதி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.