தி இன்க்ரெடிபிள்ஸ் – தமிழோவியம்


தி இன்க்ரெடிபிள்ஸ் திரைப்படம் குறித்த என்னுடைய விமர்சனம் : தமிழோவியம்.

சொல்ல மறந்த விஷயம்: அந்தக் கட்டாங்கடைசி ஸீனில் — கைக்குழந்தை, வில்லனை துவம்சம் செய்யும் காட்சி. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஹாலோவீன் மாறுவேடங்கள் தரித்து, நடத்தும் அட்டகாசங்களையும் தவறவிடாதீர்கள். ஆனந்த விகடன் தாத்தா போல் குடுமி முடியுடன் காணப்படும் வாண்டு படத்தின் சிறப்பு இணைப்பு.

திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன் போடப்படும் இலவச பிக்ஸார் குறும்படங்களைக் காண : Pixar Short Films

ட்ரெயிலர்கள் இன்ன பிற : Pixar Theater – The Incredibles

One response to “தி இன்க்ரெடிபிள்ஸ் – தமிழோவியம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.