சிகாகோ விஜயம்


  1. சியர்ஸ் டவர் அடிவாரம்
  2. ஷமில் பஸயேவ் 2010-இல் குறி வைப்பார்
  3. அங்கும் இங்கும் பாதையுண்டு
  4. வாராவதி இறக்கம்
  5. மிச்சிகன் ஏரியும் பாலத்தூண்களும்
  6. ஹான்காக் கோபுரம்
  7. சிகாகோவின் பட்டினப்பாக்கம்
  8. அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி…
  9. விவேகானந்தர்
  10. நிஜ கொரில்லா போஸ் கொடுக்குமா
  11. பபூன்
  12. Bug-fixing
  13. ப்ரூக்ஃபீல்ட் விலங்ககம்
  14. டால்ஃபின் சாப்பிடப் போகிறது
  15. அலாஸ்கா போகாமலேயே செவ்விந்தியச் சின்னம்
  16. மாலை முழுதும் தூக்கம்
  17. மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
  18. தனியே… தன்னந்தனியே
  19. ஒரு மார்ட்டினி கிடைக்குமா சார்?
  20. தேன் வேண்டுமானால் கொண்டு வருகிறோம் என்கிறார்
  21. பூந்தோட்ட காவல்காரர்
  22. எல்லாருமே திருடங்கதான்…
  23. Black Currant
  24. குடும்பப் புகைப்படம்
  25. சிங்கம் ஒன்று புறப்பட்டதே
  26. முத்தமிட்டால் ராஜாவாக மாறி விடுவாரா?
  27. Talk to her (அ) விருமாண்டி
  28. கண்ணாடியிலே கலை வண்ணம் கண்டார் (1)
  29. கிரிக்கெட் பந்து விழுந்து உடையாமல் இருக்க வேண்டும்
  30. செங்குத்தான கோலங்கள்
  31. Stained Glass Mirrors
  32. குறுந்தொகை நாயகி போல் காத்திருத்தல்
  33. டாவின்சி கேஸ் போடுவாரா?
  34. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவர்?
  35. Inside Navy Pier
  36. தனிமைப்பட்டுப்போன ஒரு கறுப்புப் புறா?
  37. ரங்கராட்டினத்தில் இருந்து
  38. உனக்கும் அவனுக்கும் ஐஸ்க்ரீம் பிடிக்க… எனக்கு?
  39. நாணமோ… இன்னும் நாணுமோ
  40. நங்கூரத்தை நிறுத்தி விடு
  41. பனியுமில்லை… மேகமில்லை… மூட்டமாயிருக்கிறது
  42. சண்டைக் கோழி
  43. இரவுக்கு விளக்கம் கலங்கரை
  44. டைடானிக் அல்ல… அல் க்வெய்தாவும் அல்ல
  45. வட்டத்துக்குள் சிக்கிய பறவைகள்
  46. கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…

2 responses to “சிகாகோ விஜயம்

  1. சுட்டி, சுட்டி 🙂

    தெவான்(Devon St) போகலியா?

  2. விருமாண்டி தான் என்னோட favourite. Very cute !!! தப்பு தப்பு.. தமிழ்ல சொல்லனும்… ரொம்ப சுட்டி !!!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.