பூஞ்சிட்டு


நிலாச்சாரல்.காம்: குழந்தைகளுக்கான மாத இதழை நிலாச்சாரல் கொண்டு வந்திருக்கிறது. புதிர்கள், படங்கள், ஆங்கிலக் கவிதைகள் என்று சிறுவர்களுகளின் எழுத்தைப் பதிப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எழுதும் ஆர்வத்தை இவை ஊக்குவிக்கும். ஆங்கிலக் கட்டுரைகளும் ஆங்காங்கே கொடுத்திருப்பது, தமிழ் அதிகம் பயன்பாடுத்தாதவர்களின் eyeballs வரவழைக்கும். மிகவும் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

One response to “பூஞ்சிட்டு

  1. ஜெயந்தி நாகராஜன்'s avatar ஜெயந்தி நாகராஜன்

    அன்புடையீர்! வணக்கம்! நான் ஒரு குழந்தை எழுத்தாளர். எழுத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன்.
    சிறுவர் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.

    பத்திரிக்கையாளரும் கூட. பல பிரபலங்களை நேர் காணல் செய்துள்ளேன்
    சென்னை வாசி.

    இன்று தான் எதேச்சையாக தங்கள் தளம் பற்றி அறிந்தேன்
    கடந்த நான்கு மாதங்களாக லண்டன் மில்டன் கேன்ஸில் மகள் வீட்டில் இருந்து இன்று புறப்படுகிறேன்.
    தங்கள் சேவை பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.