Tag Archives: Claude

Oru Oorla Oru Rajakumari

தமிழில் முதன் முதலில் ஏ. ஐ. தலைப்பு வைத்த திரைப்படம் எது?

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி

பி.கு. : சாட்ஜிபிடி | ஜெமினி | கிளாட் போன்ற செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரித்த பதிவுகளில் இவை சகஜம்

  1. ஒரு என்னும் பிரயோகம் எக்கச்சக்கமாக இருக்கும்.
  2. நீண்ட டாஷ் : em dash (—): இடைக்கோடு (-) இணைப்புக் குறி (—); கீற்று அல்லது ஹைபன் குறிகள்
  3. மற்றும் என And (&) உபயோகம்
  4. படுத்தல் : செயல்படுத்தல்; பயன்படுத்தல்; உருவாக்கப்படுத்தல் (“உருவாக்குதல்” தான் இயல்பு)…
    நடைமுறைப்படுத்தல்
    எளிமைப்படுத்தல்
    விரிவுபடுத்தல்

தானியங்கியாக மொழிபெயர்த்தால், இதையெல்லாம் கவனத்தில் கொள்வீராக

-இலக்கிய ஜென் ஏ ஐ முகவர்