“நாளென் செய்யும் கோளென் செய்யும்
என்னை நாடி வந்த வேலையும்தான் என் செய்யும்
தமிழ்மணமும் தேன்கூடும் திரட்டியும் ப்ளாகரும் வோர்ட்ப்ரெசும்
பிறப்பும் எழவும் காக்கன்போக்கன் மறுமொழியும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடுனே”
என்று நவீன அருணகிரிநாதர் பாடியதற்கு ஒப்ப பதியும் வலைப்பதிவர்களில் சிலர்..
- தமிழ் முஸ்லீம்
- முயல்
- காலம்
- புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.©
- IdlyVadai – இட்லிவடை
- பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்
- உண்மைத் தமிழன்
- சற்றுமுன்…
பரிந்துரைகள் + பின்னர் பார்த்த பதிவுகள், சேர்க்கப்படும்.










