Category Archives: Politics

Thuglak Cover Image Cartoons – DMK vs PMK & Congress Calendar

Ramadoas Arcaud veerasami Thuklaq DMK Wrapper

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

homeattai1.jpg

DMK youth wing conference in Tirunelveli & Rajasthan BJP Govt Celebrations

Thinamani Vidudhalai BJP Thirunelveli DMK Meet Stalin Raj News

திமுக x அதிமுக – பதவி, பந்தம், பேரணி

Jeyalalitha Son Grandeur Wedding

Display of power and the arrogance behind the Govt sponsored conferences: DMK at Nellai


திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி பேரணியில் வரும் அணித் தொண்டர்களை மேடையிலிருந்து பார்வையிடும் (இடமிருந்து) பேரன் ஆதித்யா, கனிமொழி எம்.பி., முதல்வர் கருணாநிதி, அழகிரியின் மகள் கயல்விழிIt Is a Family Affair DMK Conference Aathithya

அன்று வளர்ப்பு மகன்;
இன்று ஸ்டாலின்;
நாளை ?

Viduthalai Cartoon on Mamtha Bandh in West Bengal – Supreme Court

viiduthalai_cartoon_west_bengal_dmk_cpm_supreme_courts.jpg

நன்றி: விடுதலை

Quotable Quote – தமிழக காங்கிரஸ் பெருமிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல்

காங்கிரஸில் கோஷ்டி பூசல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற கொலை முயற்சி தாக்குதலில் ஒரு போதும் ஈடுபடமாட்டார்கள். – சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம்

செய்தி: தகவலறிந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் மருத்துவமனைக்கு வந்து காங்கிரஸ் கட்சியினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கருத்து: தமிழக காங்கிரஸின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருமகன் அன்புமணி, மாமனார் இராமதாஸ் வந்து பார்த்தாங்களா?

Dinamani – Parliament Attendance

adade_mathy_dinamani_jj_admk_parliament.jpg

தொடர்புள்ள செய்தி: பொக்கீடு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத நட்சத்திர எம்.பி.க்கள்

திமுக & காங்கிரஸ்: கல்கி கார்ட்டூன்ஸ் – துக்ளக் குமாரசாமி

Thuglaq Karnataka Kumarasamy BJP Bangalore Party

Sonia Manmohan Congress Karunanidhi Govt Minority

Kumarasamy Ediyurappa BJP JD Karnataka Ethics

iRama Gopalan on Karunanidhi & Gandhi; CPI Pandiyan on Supreme Court & Bandh

1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாண்டியன் அறிக்கை: (தினமலர்)

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத் துக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பது ஆச்சர்யமானது அல்ல. கேரளா மற்றும் மும்பை கோர்ட்டுகள் முழு அடைப்பிற்கு எதிராக ஏற்கனவே தீர்ப்புகள் வழங்கியுள்ளன. ஊர்வலங்கள் நடத்துவதற்கு கூட தடை விதிக்கப்பட் டுள்ளது. 200 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒரு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பறிகொடுக்க இயலாது. மக்களின் பிரதிநிதிகளாக செயல்படும் அரசியல் இயக்கங்கள், மக்கள் நலன் காக்க நடத்தும் போராட்டங்களை மக் களால் தேர்ந்தெடுக்கப் பட்ட, பார்லிமென்ட் டால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தடுப்பது முறையல்ல…

2. இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்: (தினமலர்)

காந்திய வழியில் கருணாநிதி போராடுவதாக காங்கிரஸ் தலைவர் சான்றிதழ் கொடுத்துள்ளார். சாராயக் கடை திறந்தது, லாட்டரிச் சீட்டுக்களால் ஏழைகள் குடி கெடுத்தது, தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டது, ராமரை அவமதித்தது எல்லாம் காந்திய வழி என அந்தத் தலைவர் கூறுகிறார் போலும்.

நல்லாச் சொன்னாங்க நாலு வார்த்தை – உண்மை

1. அமைச்சர் மு.க. ஸ்டாலின், (திருமண நிகழ்வு ஒன்றில்)
வைதீகத் திருமணங்களை நடத்தி வைக்கும் அய்யர்களுக்கு இருந்த கிராக்கி மாறி தற்போது சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைக்க என்னைப் போன்ற தலைவர்களுக்கு அதிக கிராக்கி இருக்கிறது.

2. பூட்டாசிங் (தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர்)
தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதைப் போன்ற அதிகாரம் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்திற்கும் வேண்டும். அப்போதுதான் ஆணையம் எடுக்கும் முடிவுகள் மீது சுப்ரீம் கோர்டு தலையிட முடியாது. இட ஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு வேண்டும்.

3. கவிஞர். இன்குலாப்.
அவருடைய (தஸ்லீமா நஸ்ரீன்) கேள்விகளுக்கு நேர்மையான பதிலைத் தர முடியாதவர்கள் அவரை பத்வாகளிலும் (இஸ்லாமிய மத அடிப்படையிலான தீர்ப்புகள்) தாக்குதல்களாலும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். கருத்தை கருத்தாய் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தாக்குதல்களால் எதிர்கொள்வது பாசிசத்தின் வெளிப்பாடு.

4. அப்துல் நாசர் மதானி, (கேரள மக்கள் ஜனநாயக முன்னணி தலைவர்)
பாப்ரிமஸ்ஜித் பிரச்சினையிலும் எல்லை கடந்து பலபேர் மனம் புண்ணாகும் படி வார்த்தைகளை பிரயோகப்படுத்தியிருக்கேன், இனி அது மாதிரி கடுமையான வார்த்தைகளைப் பேச மாட்டேன். ஒன்பதரை ஆண்டு சிறை வாழ்க்கை என்னை அப்படி பக்குவப்படுத்தியிருக்கிறுது.

நன்றி: உண்மை

கோம்பை குறித்து ஜெயமோகன் என்ன சொல்கிறார்?

1. தலைப்பை அறிய, படிக்க இங்கு செல்லவும் – Thinnai

ஊர்க்காவல் என்பது ‘திருடனைப்பிடிக்க இன்னொரு திருடனை நிறுத்துவது’ என்ற முறையில் அமைந்தது

2. Thinnai: அழகிய சிங்கரின் கவிதைகள் – வெங்கட் சாமிநாதன்

தேமாங்காயும் புளிமாங்காயும் கூட எங்கே என்று யாரும் கேட்பதில்லை. யாப்பு படிச்சிருக்கியாய்யா என்று கூட யாரும் இப்போது அடித்துக் கேட்பதில்லை. பயமுறுத்துவதற்கே கேட்கப்பட்ட இது போன்ற கேள்விகளைக் கேட்பது கேட்பவருக்கே ஆபத்தாக முடியக் கூடும்.

பாட்டாளிகளின் போர் முழக்கத்திற்காக முரசு கொட்டுவதாக யாரும் சொல்வதில்லை. அவர்கள் எல்லாம் சினிமாவில் குத்தாட்டத்திற்கு பாட்டெழுதப் போய்விட்டனர். உவமைக் கவிஞரெல்லாம் ஒரு பொன்னாடை போர்த்தி மறக்கப்பட்டு விட்டனர்.

படிமங்கள் பெய்து எழுதுவதும் சிரமமும் பழசுமாகிப் போனது. ஆக, கவிதையை இப்படிப்பட்ட வெளித்தெரியும் சீருடைகள் கண்டு இனங்காண்பது சிரமமாகிப் போகவே, கவிஞர்கள் எந்தவித ஒதுக்கீட் டையும் மீறி பேட்டைக்குப் பத்துப் பேராக அமோக விளைச்சல் காணத் தொடங்கிவிட்டனர். இப்போது அதிகாரம், அரசியல் சார்பு, சினிமா, பத்திரிகை முதலாளித்துவம், குழுச் சார்பு எல்லாம் கவிதைக்கு அங்கீ காரம் தருவனவாக பரிணாமம் பெற்றுவிட்டன.

பழங்காலம் பொற்காலம் தான். புலவர் பட்டம் பெற்று வாழ்த்துரை வழங்க வெண்பா இயற்றி கவிஞரான காலமே தேவலாமாகத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் பரிசில் வாழ்க்கை தலைமைக்கு மிக நெருங்கிய அடப்பைக் காரர்களுக்குத் தான் சாத்தியமாகியுள்ளது.

சுய எள்ளல் என்பது மிகப் பெரிய விஷயம். நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத குணம். அந்த சுய எள்ளல், உண்மையும் சுவாரஸ்யமும் ஆகும்.