Category Archives: Move

ராமர் பாலமும் மூழ்காத கலங்கரை விளக்கமும்

Sconset Sankaty Lighthouse Nantucket Island Heritage Symbol Preservation

Coastal Erosion Move

அது பயனில்லாத லைட் ஹவுஸ். 157 வருஷம் முன்னாடி கட்டியது.

சுனாமி வராத கடற்கரையோரம் இருந்தாலும் மூழ்கும் அபாயத்தில் இருப்பது: Sankaty Lighthouse Move Update, Sconset Trust, Siasconset, Massachusetts

அப்படியே அலாக்கா தூக்கிக் கொண்டு போய் நட்டநடு தீவில் கொண்டு போய் வைக்கிறார்கள்.

1850-ல் கட்டியதற்கு இம்புட்டு பாடு!