ஆல் கோரை நினைத்து கொண்டேன். 28 கேள்விகளில் விடையைக் கண்டு பிடித்தது.
ஐஷ்வர்யா ராயை 18 கேள்விகளில் சொல்லிவிட்டது.
புத்திசாலிதான்! நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
ஆல் கோரை நினைத்து கொண்டேன். 28 கேள்விகளில் விடையைக் கண்டு பிடித்தது.
ஐஷ்வர்யா ராயை 18 கேள்விகளில் சொல்லிவிட்டது.
புத்திசாலிதான்! நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
அமீபாவை விட ஆறு தடவை
தக்கினியூண்டு சைஸில் இருக்கும் ரோபோக்களுக்கு நடுவே விளையாட்டுப் போட்டிகள் நடந்திருக்கிறது. இரண்டு மில்லிமீட்டர் ஓட்டபந்தயம்; கால்பந்தாட்டம்.
2050-ல் உலகக் கோப்பை எங்களுக்குத்தான் என்கிறார்கள். சென்ற வாரம் (மீண்டும்) பார்த்த ஏ.ஐ. (AI – Artificial Intelligence) நிழலாடியது. அங்கு கதைத்தது போலவே இங்கும் வீரர்கள் மேல் வருத்தம் இல்லாமல் மறு-சுழற்சியாக ஆராய்கிறார்கள். தாமரை இலைத் தண்ணீர் போல் தோற்றவர்களிடம் பற்றற்று, மாற்று முயற்சிகளில் இறங்குகிறார்கள்.
செய்திக் குறிப்புகள்:
1. Microscopic robots get their game on at RoboCup :: Engadget

| தி | செ | பு | விய | வெ | ச | ஞா |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||