படம்

Tamil Typing – Infographic on Input Methods and Editors


Tamil_Typing

2 responses to “Tamil Typing – Infographic on Input Methods and Editors

  1. தமிழ் உள்ளீடு / தட்டச்சுச் செயலிகள் அனைத்தையும் அவை வெளியான கால வரிசை ஒழுங்கில் பட்டியலிடல் வேண்டும். முதல் வெளியானதில் இருந்து பிற்காலங்களில் வெளியான செயலிகள் எந்தெந்த நுட்பக்கூறுகளை மேலதிகமாகக்கொண்டுள்ளன, இயங்கும் தன்மைகளில் எந்த வகையான முன்னேற்றங்களைக் கொண்டுள்ளன, நம்பத்தன்மை, இன்னமும் காணப்படும் குறைகள் என்னென்ன போன்ற தகவல்களுடன் இவற்றைப் பதிந்து பொதுவெளியில் வைக்கவேண்டிய தேவை உள்ளது. ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால், அண்மையில் தமிழக கணிமை தொடர்பான அமைப்பின் உயர் அதிகாரி / தலைவர் ஒரு கூட்டத்தில் ஒருவரை அறிமுகப்படுத்தும்போது இவர் 1986 முதல் தமிழ் எழுத்துருக்கள் / மாற்றிகள் தொடர்பான ஆய்வில் / பணியில் இருக்கிறார் என்று முன்னுரைத்தார். கூட்டத்தில் இருந்தோர் பலரும் அதனை உண்மையென நம்பும் ஆட்டுமந்தைகளாக இருந்தனர்.

    இவ்வாறு அவையத்து முந்தி நிற்பதற்கும் / தங்களுக்கு வேண்டிவர்கள் என்ற ஒன்றைக் காரணத்துடன் வேண்டியவர்களுக்கு வாய்புகளையும் மேடைகளையும் தருவதற்கு சில துணைவேந்தர்கள் / தலைவர்கள் தயாரக உள்ளனர். இவ்வாறான அதிகார பீடங்களில் உள்ளவர்கள் தமக்கு ஏதுவான தமிழ் இணைய வரலாறுகளையும் வெளியிட்டுள்ளார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.