கார்ட்டூன்களும்,சில ஒபாமா பீதிகளும்


கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மனையில் வெய்யின்னானாம்.

usp3.jpg

பதில் சொல்லியே ஓயும் விக்கிரமாதித்தன்.

usp2.jpg

ஊரே எரிஞ்சுட்டு இருக்க பிடில் வாசிச்சானாம் மன்னன்

usp1.jpg

 

இந்த வார பீதி: ஒபாமா ஆட்சிக்கு வந்தால் outsourcing முறையில் மாற்றம் வரலாமாம். இதனால இந்தியாவின் IT நிறுவனங்களுக்கு பாதிப்பு வரலாம். இது மாதிரிதான் ஜான் கெர்ரியும் சொன்னாரு, பாவம்.

2 responses to “கார்ட்டூன்களும்,சில ஒபாமா பீதிகளும்

  1. :))))

    ஒபாமாவும் சரி, ஹிலாரியும் சரி, நின்னாலும், தல கீழே நின்னாலும் பிரசிடென்டா வர முடியாது. நம்ம மொக்கையன் தான் அடுத்த ஜனாதிபதி. பார்க்கலாம்.

  2. மொக்கையன் மக்கெயின்.. ஹா.. ஹா… நல்லாஇருக்கு…!

mayooresan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.