‘உற்சாகம்’ பாடல் கேட்டிருக்கீங்களா?


கேட்டிருந்தாலும் பரவாயில்லை.

இன்னொரு தடவை கேளுங்க. இந்த ஜீவி பிரகாசுக்கு கிடைக்கிற வாய்ப்புகளுக்கு பத்தில் ஒன்றாவது ரஞ்சித் பரோடுக்கு சென்றுவிட எல்லாம்வல்ல இறைவரைப் பிரார்த்திக்கிறேன்.

4 responses to “‘உற்சாகம்’ பாடல் கேட்டிருக்கீங்களா?

  1. பாலா,

    சரியாக சொல்லியிருக்கிறீர்கள். அருமையான பாடல்கள். தும்பி (திருவாசகம் பாதிப்பு வைரமுத்துக்கு), எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.

    ஸ்ருசல்.

  2. 😀 🙂

    நன்றி ஸ்ருசல்

  3. VERY NICE SOME WORD CANT UNDERSUOT

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.