தகுதி: வாரிசு; அனுபவம்,களப்பணி: அப்படின்னா?


  • டில்லியில் ராகுல்காந்தி மற்றும்
  • பிரியங்கா காந்தி,
  • சென்னையில் மு.க.ஸ்டாலின்,
  • மு.க.அழகிரி,
  • மு.க.கனிமொழி,
  • மு.க. தமிழரசு,
  • ஜி.கே.வாசன் என்பவை மிக வெளிப்படையான ஒன்று. அதேபோல்
  • பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இவர்கள் இல்லாமல், மாநிலத்தில் வாரிசுகள் வளர்ந்து வருவதையும் கவனிக்க முடியும்.
  • கார்த்திக் சிதம்பரம் தனது பிறந்த நாளுக்கு வைக்க ஏற்பாடு செய்த கட் அவுட்கள் ஏராளம்.
  • காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிக்கு செயலாளராக உள்ளவர்களில் ஒருவரான திருமகன் ஈ.வெ.ரா. இவர் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் புதல்வர் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லை.
  • பூந்தமல்லி எம்எல்ஏ அருள்,
  • செய்யாறு எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு பதவி அவர்களின் தந்தை செல்வாக்கால்தான் வந்தது.
  • திமுகவில்..

1. சேலம்-வீரபாண்டி ஆறுமுகம்-வீரபாண்டி ராஜா
2. ஈரோடு-என்.கே.பி.பெரியசாமி-என்.கே.பி.பி.ராஜா
3. கோவை-பொங்கலூர் பழனிச்சாமி-பாரி
4. திண்டுக்கல்-ஐ.பெரியசாமி-ஐ.பி.செந்தில்குமார்
5. திருச்சி-அன்பில் குடும்பம்
6. ராமநாதபுரம்-சுப.தங்கவேலன்-சுப.த.சம்பத்
7. திருவாரூர்-கலைச்செல்வன்-கலைவாணன்
8. விழுப்புரம்-பொன்முடி-கௌதமசிகாமணி பொன்முடி
9. கடலூர்-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-எம்.ஆர்.கே.அன்பரசி, கே.ஆர்.செந்தில்குமார்

நன்றி: DYFI | Ilaingar Muzhakkam | Lenin | Kanna – ஜனவரி 2008 :: இளைஞர்களும் சவால்கள் நிறைந்த அரசியலும்: எஸ். கண்ணன் (இளைஞர் முழக்கம்)

2 responses to “தகுதி: வாரிசு; அனுபவம்,களப்பணி: அப்படின்னா?

  1. //கோவை-பொங்கலூர் பழனிச்சாமி-பாரி//
    என்னோட நெருங்கிய நண்பன்.. 🙂
    சிபாரிசு கேட்க வரிசையில வாங்க..

  2. மு.க.கனிமொழி
    என் பெண் மற்றும் பையனோடு விளையாடிய பெண். கனிமொழியும் பக்கத்து வீட்டுப்பெண்ணும் சம வயது. கூடப்போன கொஞ்சம் சிறியவர்களான‌ என் பெண்ணும் பையனும் ராஜா அண்ண்மலைபுரத்தில் கனிமொழியோடு விளையாடிய நாட்களை நினைவு கூறுவது உண்டு. உறவு சொல்லிக் கொண்டு கிளம்பலாமா?>
    அன்புடன்
    கமலா.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.