நந்தவனத்தில் ஓரு ஆண்டி
…
ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்
முயலுக்கும் ஆமைக்கும் ரேசு
இதுல ஜெயிக்கிற ஆள்தாண்டா எப்போதும் பாஸு
ஃபயரில்லா ஆள் எல்லாம் க்ளோசு
மொக்கை பல்பாக இருந்தாக்க உன் கதை ஃப்யூஸு
ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்
குண்டாக சுட்டாக்க இட்லி ..
அதையே ரவுண்டா சுட்டாக்கா உத்தப்பம் தோசை
எல்லாமே ஒரு கரண்டீ மாவு
அதிகம் பேராச பட்டாக்க மனசுக்குள்ள நோவு
ஜிகு ஜிக்கா ஜிகு ஜிக்கா ஜிக்கான்
உலகத்தில் எங்கேயும் போட்டீ
நீ கண்மூடித் தூங்கினா கழண்டுடும் வேட்டீ
ரொம்பத்தான் அடிக்காத லூட்டி
கன் கணபதிதான் காலேஜ் படிக்க போனானாம்
அரியர்ஸே வேணாம் ஆட்டோவே மேலுன்னு வந்தானாம்
…
எட்டு எட்டா
பதினாறு போட்டு ரெண்டு லைசென்சு வாங்கினானாம்
கோழி காலு ரெண்டு என்னும் கவிதையை வரி வடிவில் கொண்டு வந்து தருபவர்களுக்கு ‘இல்லிக்காது சுருதிப்பேட்டையர்’ விருது வழங்கலாம்.











சென்னை மாம் பட்டனமாம்
அதுக்கு பக்கதில செங்கல்பட்டு ஜில்லாவாம்
அதுக்கும் பக்கதில மானமதி கிராமமாம்
அங்க கஜபதி மகன் கனபதியாம்
கன் கணபதிதான் காலேஜ் படிக்க போனானாம்
அரியர்ஸே வேணாம் ஆட்டோவே மேலுன்னு வந்தானாம்
ஆர்.டி.ஓ. காரன் எட்டு கேட்டான்
கன் கணபதியோ நாலு போட்டான்
அந்த நாலையே ரெண்டு ரெண்டா போட்டான்
அதுனால அவந்தானே – நம்ம
ஆட்டோ ஸ்டாண்டில் பஞ்சர் ஒட்டுறான்
கன் கணபதிதான் காலேஜ் படிக்க போனானாம்
அரியர்ஸே வேணாம் ஆட்டோவே மேலுன்னு வந்தானாம் (2)
கணக்குல வீக்குன்னு ஒருத்தன் சொன்னான்னு
கணபதி ட்யூஷன் போனான்
கணக்கு மாஸ்டர் பொண்ன கணக்கு
பன்னித்தான் பெயிலும் ஆனான்
ஜிந்த்தாத்தாத் ஜிந்தாத்தகிட
ஜிந்த்தாத்தாத் ஜிந்தாத்தகிட
ஜிந்த்தாத்தாத் ஜிந்தாத்தகிட தா
எட்டு எட்டா வாழ்க்கையை பிரிச்சுத்தான் பாத்து
எட்டுதான் போட கத்துக்கிட்டான்
மறுபடியும் போய் பதினாறு போட்டு
ரெண்டு லைசென்சு வாங்கிபுட்டான்
கன் கணபதிதான் காலேஜ் படிக்க போனானாம்
அரியர்ஸே வேணாம் ஆட்டோவே மேலுன்னு வந்தானாம் (2)
ஆர்.டி.ஓ. காரன் எட்டு கேட்டான்
கன் கணபதியோ நாலு போட்டான்
அந்த நாலையே ரெண்டு ரெண்டா போட்டான்
அதுனால அவந்தானே – நம்ம
ஆட்டோ ஸ்டாண்டில் பஞ்சர் ஒட்டுறான்
கங்கன கணபதி கங்கன கணபதி கங்கனா – ஹேய்
கோழி காலு ரெண்டு என்னும் கவிதையையும் வரி வடிவில் கொண்டு வரமுடியுமா?!
முன்கூட்டிய நன்றி 😉