கட்டுரை எழுதுவதும் களத்தில் இறங்குவதும்


தலைப்பு மட்டும்தான் சொந்த சரக்கு. இது நியு யார்க் டைம்ஸ் சுட்ட சரக்கு:

நடைமுறைத்தனம்

எதிர்பார்ப்பு: சிந்தனையை செயலாக்குவது – தேவையான விஷயங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பது; பிரச்சினையில் பிறரும் பங்குபெறுமாறு கவர்ச்சியாக்குவது; தீர்வுக்கு இட்டுச் செல்வது.

கேள்வி: வாழ்வில் ஏற்பட்ட இடரை விளக்கு. எவ்வாறு எட்டமுடியாத இலட்சியத்தை அடைந்தாய்? மற்றவர்கள் உன்னை பின்பற்ற எவ்வாறு வலியுறுத்தினாய்? என்ன கற்றுக்கொண்டாய்?

கலக்கலாக களத்தில் இறங்கி செயல்படுத்திய விதத்தை விவரிக்கும் கட்டுரையின் சுருக்கத்தை அங்கேயே படித்துக் கொள்ளவும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.