Tamiloviam – G.Ragavan


அக்டோபர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியில் வென்ற கோ. இராகவனை சிறப்பாசிரியராகக் கொண்ட தமிழோயவியத்தில் இருந்து…

  • (புகைப்) படமும் விமர்சனமும்

    மயிலார் : பார்க்கப் பார்க்க அலுக்காதவைன்னா…அங்கயே இருக்க வேண்டியதுதான. திரும்ப பெங்களூருக்கு எதுக்கு வந்தானாம்?

  • கோழியும் பூசணியும் கலந்த உணவு: கோசணி (சமையல் ரெசிபி)

    இது முழுக்க முழுக்க என்னுடைய மண்டையில் உதித்தது. செய்தும் உண்டது. நண்பர்களிடம் பாராட்டும் வாங்கியது.

  • அருட்பெருங்கோ: கவிதைக் குளியல்

    “முத்தம் வேண்டுமா?” – சொற்சுவை.
    “இச்” – “பொருட்”சுவை.

  • திருக்குற்றாலக் குறவஞ்சி

    இது முருகன் கவுண்ட் டவுன். 12-இல் ஆரம்பித்து ஒன்று வரை அந்தக் காலத்திலேயே எண்களைக் கொண்டு எண்ணங்களை சிலிர்க்க வைத்த பாடல் குறித்த முத்திரை ரசனை.

  • காட்டு வளம்

    காதலன் முத்தமிட்டும் நாணமில்லாமல் நிலமகள் கிடப்பதைப் பார்த்தால் இது நெடுநாள் காதல் போலத் தெரிகின்றது.

    இரவில் ஒரு காதலன். பகலில் ஒரு காதலன். நிலமகளே நீ பொல்லாதவள்.

    ஒருவரோடு நீ கூடிக்கிடக்கும் வேளையில் மற்றவர் வந்தால் உன்னை எச்சரிக்க எத்தனை ஒற்றர்கள்.

  • நான் பூத்த வலைப்பூக்கள்

    பாண்டி பஜாரில் விஜய டி.ராஜேந்தர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கனவில் வந்து சொன்ன கதை, 2006லாவது இலங்கைக்குப் போவோம்


| |

6 responses to “Tamiloviam – G.Ragavan

  1. நன்றி பாலா. வாய்ப்பிற்கு நன்றி. இப்பொழுதுதான் ஒரு பதிவு போட்டேன். 🙂 அது இங்கே. நீங்கள் மிகச் சிறப்பாகத் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.

    http://gragavan.blogspot.com/2006/12/blog-post_19.html

  2. @ஜிரா

    என்னுடைய பதிவில்… போட்டிக் கதை சுட்டி விட்டுப் போச்சு! (மகரந்தம்: தேன்கூடு போட்டி: விடுதலை – சிறுகதை)

  3. ஹலோ பாபா, உங்க பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பு முடிஞ்சிச்சா இல்லையா? இன்னும் சந்திப்பைப் பத்திய செய்தித் தொகுப்பு ஒண்ணும் காணோமே..
    எல்லாம் சுடச்சுடப் போட்டாத்தான் செய்தியாகும்…

    அன்புடன்,
    சீமாச்சு…

  4. உண்மைதான் சீமாச்சு…

    நாளைக்கு நைட்.. நெட் ப்ராமிஸ் : )

  5. B.B,
    இராகவன் தேன்கூடு போட்டியில் வென்றாரா? ஊரில் இல்லாத போது எவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கு, huh?

    முதலில், அருமை நண்பர் இராகவனுக்கு வாழ்த்துக்கள். அவர் எங்க வீட்டுப் பிள்ளை. அவரைக் கெளரவித்து பதிவு போட்ட B.B அவர்களுக்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும்.

Seemachu -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.