அக்டோபர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியில் வென்ற கோ. இராகவனை சிறப்பாசிரியராகக் கொண்ட தமிழோயவியத்தில் இருந்து…
- (புகைப்) படமும் – விமர்சனமும்
மயிலார் : பார்க்கப் பார்க்க அலுக்காதவைன்னா…அங்கயே இருக்க வேண்டியதுதான. திரும்ப பெங்களூருக்கு எதுக்கு வந்தானாம்?
- கோழியும் பூசணியும் கலந்த உணவு: கோசணி (சமையல் ரெசிபி)
இது முழுக்க முழுக்க என்னுடைய மண்டையில் உதித்தது. செய்தும் உண்டது. நண்பர்களிடம் பாராட்டும் வாங்கியது.
- அருட்பெருங்கோ: கவிதைக் குளியல்
“முத்தம் வேண்டுமா?” – சொற்சுவை.
“இச்” – “பொருட்”சுவை. - திருக்குற்றாலக் குறவஞ்சி
இது முருகன் கவுண்ட் டவுன். 12-இல் ஆரம்பித்து ஒன்று வரை அந்தக் காலத்திலேயே எண்களைக் கொண்டு எண்ணங்களை சிலிர்க்க வைத்த பாடல் குறித்த முத்திரை ரசனை.
- காட்டு வளம்
காதலன் முத்தமிட்டும் நாணமில்லாமல் நிலமகள் கிடப்பதைப் பார்த்தால் இது நெடுநாள் காதல் போலத் தெரிகின்றது.
…
இரவில் ஒரு காதலன். பகலில் ஒரு காதலன். நிலமகளே நீ பொல்லாதவள்.
…
ஒருவரோடு நீ கூடிக்கிடக்கும் வேளையில் மற்றவர் வந்தால் உன்னை எச்சரிக்க எத்தனை ஒற்றர்கள். - நான் பூத்த வலைப்பூக்கள்
பாண்டி பஜாரில் விஜய டி.ராஜேந்தர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கனவில் வந்து சொன்ன கதை, 2006லாவது இலங்கைக்குப் போவோம்










