முந்தைய பரிந்துரைகள், பாராட்டுகள்:
ஜூலை 2005 பதிவு: அகப்பாடு பத்து
டிசம்பர் 2005 வலைப்பதிவுகள் – 2005
ஆகஸ்ட் 2006 : What are the Top Tamil Blogs
தொடக்கத்திலேயே இருவருக்கு நன்றியை சொல்லி விடுகிறேன்.
1. சும்மா டைம் பாஸ் மச்சி….. &
2. வெட்டிப்பயல்
ஒருவர் பின்னூட்டமாகவும், மற்றொருவர் தனியாகவும் கேட்டுக் கொண்டு, இந்தப் பதிவை எழுதுவதற்கு ஊக்குவித்தார்கள். இந்தப் பதிவுக்கு காரணகர்த்தாவாக இருந்த பாவத்தினால், இவர்களுக்கு, எந்தப் பட்டியலிலும் இடம் கிடையாது 🙂
இந்த வருடத்தின் மிகச் சிறந்த பத்து பதிவுகளாக நான் இவற்றை சொல்கிறேன்:
- குரல்வலை : வலைகுரல்
- வரவனையான்
- கைமண் அளவு
- விழியன் பக்கம்
- பொடியனின் மனப்பதிவு
- மகரந்தம்
- நிறங்கள்
- பொட்”டீ” கடை
- kirukkal.com
- கவிதைச் சாலை
இவர்கள் தவிர ஏழு நாள்களுக்கு ஒன்றாக எழுச்சியூட்டும் எழுவர்:
- உலகின் புதிய கடவுள்
- வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்
- எனக்கேற்ற தமிழச்சிகள்
- தண்டோரா – இது கண்டதை சொல்லும்
- அசுரன்
- விக்கி பசங்க
- தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்
கடைசியாகத் தலைப்பை கடன் வாங்கி விருதுகள்:
- Best Humanities தமிழ் பதிவு – என்றால் என்ன – கார்திக்வேலு
- Best Entertainment தமிழ் பதிவு – கார்த்தியின் கனவுலகம்
- Best Science/Technology தமிழ் பதிவு – சுந்தரவடிவேல்
- Best தமிழ் பதிவு directory/service/clique/network – கில்லி – Gilli
- Best Topical தமிழ் பதிவு – ஊசி aka pin
- Best Designed தமிழ் பதிவு – பொன்ஸ் பக்கங்கள்
- Most Humorous தமிழ் பதிவு – பினாத்தல்கள்
- Best Travel தமிழ் பதிவு – தேசிகன் பக்கம்
- Best New தமிழ் பதிவு – rajavanaj
- Best Group/Community Blog – சென்னபட்டிணம்
- தமிழ் பதிவு of the year – எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் | எண்ணங்களை எழுதுகிறேன்
நன்றி: The Indibloggies » Indibloggies 2006 ~ The Award Categories
Tamil Blogs | Lists | Thamizhmanam | Thenkoodu | Tamil Bloggers | Awards | Nominations










