தொலைபேசி மூலம் ஒலிபேசுவது எப்படி என்பதற்கான முயற்சி.
புத்தகத்தைப் படிப்பது: நான்
புத்தகம்: The Shia Revival – Vali Nasr
கேட்க இயலாவிட்டாலோ, வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலோ, குரலில் இருக்கும் அவசரம், பதட்டம் (:-) குறித்த பிற கருத்து இருந்தாலோ, பின்னூட்டமிடவும்.
Podcast | Audio | Shia & Sunni











அருமை நண்பரே!
ஒலிப்பதிவு. நன்றாகத்தான் இருந்தது. இருப்பினும் படிக்கும்போது கிடைக்கும் அந்த சுகம் இதில் கிடைப்பதில்லை. படிக்கும்போது இருக்கும் ஒரு ஆள்ந்த கவனிப்புத்திறன் இதில் கிட்டவில்லை என்பது என்னுடையக் கறுத்து.
நன்றி ஜி.
ஆழ்ந்த கவனிப்பு கிடைக்காதது குறைதான். ரேடியோவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு பயிற்சியும் அனுபவமும் ஒத்துழைக்கிறது. எனினும், ஐ-பாட்டில் கேட்பதற்கும் ரேடியோ ஸ்பீக்கரில் உள்வாங்குவதற்கும் வித்தியாசங்களை உணர்ந்திருக்கிறேன்.
ஒலிப்பதிவு நல்லா இருக்குது. வாசிப்புக்கு பயிற்சி வேணும்னு நினைக்கிறேன்.
நன்றி சிறில். Auto-play-உம் வசதிப்படவில்லை.