Added later – My take: E – T a m i l : ஈ – தமிழ் :: Vettaiyaadu Vilaiyaadu – Movie Review
பல்லாண்டு காலம் காத்திருப்புக்கு பின் வெள்ளித்திரைக்கு வருகிறது ‘வேட்டையாடு விளையாடு‘.
நியு ஜெர்ஸி எடிசன், நியு ஹேவன் & பாஸ்டன் காட்சிகள்:
வெள்ளி (ஆக. 25) – 9:30 இரவு
சனி (ஆக. 26) – 2.30; 6.30; 9.30
ஞாயிறு (ஆக. 27) – 2:30











//பல்லாண்டு காலம் காத்திருப்புக்கு பின் //
யப்பா.. இந்தப் படம் வெளியில வரணும் னு எத்தனை வருஷம் காத்திருந்தேன்.. :))) இனிமே ஜென்மம் சாபல்யம் அடஞ்சிரும்.. !!
அன்புடன்,
சீமாச்சு…
யாராவது பெல்மான்ட் வரீங்களா???
சீமாச்சு,
பதிவர்களுக்கு திருப்தியில்லை என்கிறார்கள்…
கில்லி – Gilli
என்னிடம் இருந்தும் ஆய்வை எதிர்பாருங்கள் :-D)
//என்னிடம் இருந்தும் ஆய்வை எதிர்பாருங்கள//
உங்க ஆய்வு தெரியாதா!கமல் நடிப்பு சகிக்கல்லைன்னு சொன்னாலும் சொல்லுவீங்க. ‘சிவகாசி’ ரேஞ்சுக்கு வேட்டையாடு விளையாடு எதிர்பார்க்காதீங்க.
கீதையை நான் படித்ததை விட (திராவிடர் கழக) வீரமணி ஆழமாகப் படித்து பல கட்டுரைகளில் விரிவாக அலசியிருக்கிறார். ‘வே.வி.’க்கும் அதே போல் இல்லாவிட்டாலும், ஓரளவு மட்டுமாவது முயல்கிறேன் ஜோ 😉
//பதிவர்களுக்கு திருப்தியில்லை என்கிறார்கள்…
//
அடப் போங்கப்பா. இதே வேலையாப் போச்சு.
எங்காளுக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களுக்குமே காசு சரியாப் போச்!
படம் எப்படி இருந்தா என்ன? ஒரு 6 மாசம் கழிச்சுப் பாக்கலாம். மறுவிமர்சனங்கள் எப்படி வருதுன்னு. இவரோட படங்களுக்கு இதே பொழப்பு. வரம்போது நொள்ளை சொல்லி ஓடவிடாமப் பண்றது. அப்றம் 6 மாசம் ஒரு வருசம் கழிச்சு தலைல தூக்கி வச்சிக்கிட்டு ஆடறது. என்ன பண்றது – கமலை நாம நடத்தறது இந்த லட்சணத்துலதான்.
என்னமோ போங்க.
ஆஹா…. எப்பேர்ப்பட்ட நியூஸ் பாலா! நெம்ப தேங்ஸ்.
அது சரி. சம்பள பாக்கிக் காசோலை திரும்ப வந்திருச்சுன்னு எங்காளு நடிகர் சங்கத்துல புகார் செஞ்சிருக்காராமே. படம் இன்னிக்கு வந்திருச்சாமா?
அப்றம் செப். 10ந் தேதி பாடும் நிலா நிகழ்ச்சிக்கு வரீங்கதானே?
முடிஞ்சா நாளன்னிக்கு வேட்டைக்குப் போகப் பாக்கறேன்.
Sep 10?? Details Kodungalen… plese
Bala,
Check this out.
http://web.mit.edu/mithas/www/concerts.html#7
You can buy the tickets online in http://www.sulekha.com
I will post this in the blog tomorrow.
Cheers
Vettipayal,
I might come to belmond tomorrow…if things go fine.
Otherwise I will surely go the Newhaven next weekend.
Any body planning for new haven?
We can have a bloggers meet sans woodland drive in food 😉
நன்றி சுந்தர்… முயல்கிறேன்