கொஞ்சம் நீண்ட கதைதான். சீவக சிந்தாமணி காப்பியத்தின் கதையை அம்மா சொல்ல வலையேற்றுகிறேன்.
மொத்தமாக சொல்லி முடித்தபின் ஒன்றிணைத்து, ஒழுங்கு செய்து, ட்ரிம்மாக வலையேற்றலாம் என்னும் எண்ணம் உண்டு. தற்போதைக்கு துண்டு துண்டாக இணைக்க மட்டுமே நேரம்.

Tamil Podcast | Sivaga Chinthamani | Tamil Story
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

பாலா
அம்மா நன்றாக கதை சொன்னார்கள் கேட்டேன் சிவாஜி கணேசனின் ஓரங்க நாடகங்களை இது போல் கொண்டு வர முடியமா? கொண்டு வாருங்கள் அல்லது அதை எப்படி கொண்டு வருவதென சொல்லுங்கள்.
நன்றி
பாபா,
நீங்க போட்டவுடனே கேட்டுட்டேன்…
அருமையா கதை சொல்லியிருக்காங்க… பாராட்டத்தக்க முயற்சி… அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
இந்த மாதிரி நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன்…
Super. Arumai.
என்னார், குமரன், வெட்டிப்பையல்: __/\__
சீவக சிந்தாமணி: Seevaga Sinthamani – Second & Final Part