உன் கண்
உன்னை ஏமாற்றினால்…நம்மிடையே முகத்தைக் காட்டி உலாவும் வலைப்பதிவர்களில் சிலரின் கண்கள். தன்னை அறிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்.
- இசைஞானி
- தேவா பிரியர்
- கல்யாணமாம் கல்யாணம்
- அக்கம் பக்கம் பார்க்காதீங்க… பின்னாடி பார்த்தாலே போதும்
- கவிஞர்களுக்கு பிடித்த பாடுபொருள்
- பதிப்பகத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்
- உம் கொட்டுங்க… ஒரு U போடுங்க…
- அறிமுகத்தில் ‘வலைப்பகுதிகளை உருவாக்கி, “எழுதித்தள்ளாமல்”, யோசித்து எழுதுபவன்’ என்றவர்.
- மண்ணின் மணம் மாறி மினசோட்டா வந்தாலும் சொந்த ஊரை மறவாதவர்.
- ஒரு க்ரூப்பாகத்தான் துவக்கியிருக்காங்க
- தந்தை என்று செல்லமாய் சதாய்க்கப்படுபவர்
- அவர் தந்தை என்றால், இவர் படைக்கும் கடவுள்
- டவுட் வந்தால் இவரிடம் தெளியலாம்
- அண்மையில் இவர் படித்த புத்தகங்கள் :
1. நட்புக்காலம் – அறிவுமதி
2. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி ரூ.10000 ரூ.100000000000 ஆன கதை – என்.சொக்கன்
3. பாலகாண்டம் – நா.முத்துக்குமார்
4. தெருப்புழுதி – எம்.ஏ.இளஞ்செல்வன்
- இப்பொழுதெல்லாம் இவரைப் பார்த்தால் ‘யானை வரும் பின்னே; மணியோசை…’ புதுமொழி தோன்றுகிறது.
- குஷ்பு படம் கிடைக்குங்களா?
- குசும்பு செய்தாலும் மனதில் விகல்பம் இல்லாத நல்லவர்; வல்லவர்.











