சன் தொலைக்காட்சியின் ‘வணக்கம் தமிழக’த்தில் மாற்றங்கள் நிகழ்வதற்கு முன் ‘சிறப்பு விருந்தின’ராகக் கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் சுந்தர ஆவுடையப்பன்.
அறிமுகம்
பட்டிமன்றத்தில் இலக்கியமும் நகைச்சுவை கவன ஈர்ப்பும்
குடிக்காதே தம்பீ குடிக்காதே by திருவள்ளுவர் in திருக்குறள்
எயிட்ஸ் விழிப்புணர்வு உரை அனுபவங்கள & ஜனரஞ்சகமான பட்டிமன்ற தலைப்புகள்்
காமத்துப்பால் ரசனை & குறளில் பாலியல் கல்வி












இரண்டு வருடங்கள் முன்பு பால்டிமோரில் நடந்த ஃபெட்னா விழாவில் பட்டிமன்ற நடுவராக திரு ஆவுடையப்பன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவன் என்ற விதத்தில் எனக்கு அந்த சமயம் அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. மேடையில் பேசும் போது தெரியும் அதே நிதானமும், ரொம்ப இயல்பாக, அலட்டலில்லாமல் வந்து விழும் நகைச்சுவையும், சகஜமாகப் பேசும் போதும் இருந்தன. மிகவும் எளிமையான, இலகுவான மனிதர்.
(அவர் கூட வந்திருந்தவர்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தன்மைகள் இன்னமும் அருமையாகத் தெரிந்தன என்பது இன்னொரு விஷயம் 🙂 )
நன்றி,
ஸ்ரீகாந்த்
சுந்தர ஆவுடையப்பனின் சன் பேட்டியை உங்கள்
வலைப் பூவில் இட்டமைக்கு நன்றிகள் பல…
ஒலி மிகத் தெளிவாக இருந்தது.
மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா…
சிவா & ஸ்ரீகாந்த் __/\__