The Week says too Close Call


தி வீக்கின் கருத்துக் கணிப்புகளில் இருந்து:

திமுக வாக்கு சதவீதம்: 45 %
அஇஅதிமுக சதவிகிதம்: 42 %

இன்னும் 1.5 % வாக்குகள் திமுக பக்கம் திரும்பினால், 160-165 இடங்கள் வரை திமுக கூட்டணிக்கு கிடைக்கும்.

செய்தி: நியுஸ் டுடேயில் வெளிவந்ததாக சன் நியுஸ்

பி.கு.: மாலைச்சுடரிலும் தேடியாச்சு; கிடைக்கவில்லை.

2 responses to “The Week says too Close Call

  1. Unknown's avatar மாயவரத்தான்...

    அதே 1.5 சதம் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு திரும்பினா என்ன ஆகும்?!

  2. ஆனால் இன்னொரு கருத்து கணிப்பு அதிமுக-வை சப்போர்ட் செய்கிறது. குழப்பமா இருக்கு சாமீ. பார்க்கலாம்.10 நாள் தானே.ஆனால் அதுகுள்ள என்னென்ன கூத்து நடக்கப்போகுதோ.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.