One Block; One Joke


அலுவலில் காமதேனு.காம் செல்ல முடிவதில்லை. ‘அட்வகஸி’ என்று சொல்லி வெப்சென்(ஸார்) செய்கிறது. ஒரு வேளை பெயரின் துவக்கத்தில் ‘காம’ இருப்பதினால் காமசூத்ராவிற்கும் காமதேனுவிற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியவில்லை போல!?

Kamadenu Site Blocked @ Work


x=5 என்று குருட்டாம்போக்கில் கணக்குப் போட்டுப் பேந்தப் பேந்த விழித்த பிறகுதான் மண்டைக்கு விளங்கிச்சு :-))) (லேட்டரல் திங்கிங் என்பது இதுதானா?)

Can U Laugh?


|

3 responses to “One Block; One Joke

  1. somebody in your office might have blocked it after noticing that you
    visit it often :).Moral of the story – do office work at office 🙂

  2. பல சமயங்களில் WebSense மகா எரிச்சலைக் கொடுக்கும். முக்கியமான விசயத்தை தேடிக் கொண்டிருக்கும் போது, “ABC” filtered என்று வந்து நிற்கும்.

    Non-sense என்று சொல்ல தோன்றும்.

  3. அடப்பாவி அனானிங்களா… இப்படி கவுக்கறீங்களே 😛

    —blocked it after noticing that you
    visit it often —

    பரவாயில்ல; என்னை மாதிரி ஒருத்தர்தான் சொவ்வறை எழுதியிருக்காங்க போல. தமிழ்மணம்/தேன்கூடு/இத்யாதிகளை இன்னும் ‘கருத்து போதகத் தளம்’ என்று தடா போடவில்லையே!

    —“ABC” filtered என்று வந்து நிற்கும்.—

    வெப்சென்ஸ் மாதிரி யோசித்தால், ‘கேமிங்’ என்றாலே சூதாட்டம் (டிக் சேனி வேட்டையாடியபோது தேடியதில் கண்டுகொண்டேன்), ஜியோசிட்டீஸ் என்றால் விவகாரமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் ஆலோசிக்கும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.