கலர் டி.வி.யை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுத்தால் விமர்சிப்போம்: தா. பாண்டியன் : Dinamani – Assembly Polls 2006
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி கலர் டி.வி.யை மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுத்தால் அதை விமர்சிப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களுக்கு “கோவில் மணி’ : TamilNadu Assembly Polls 2006
அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கும் கோவில் மணி சின்னம் கிடைத்துள்ளது.
2001 தேர்தலில் இக் கட்சி வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.
இந்த முறை கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது. எனவே, தனியாக ஒரு சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருந்தது.
அதிருப்தி வேட்பாளர்கள்: Legistlative Election 2006:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பல தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியனின் அண்ணன் பி.எஸ். பாண்டியன்.
விஜயகாந்த் கட்சியில் பலருக்கு “கொட்டும் முரசு” சின்னம் : Dinamani – Assembly Elections 2006
முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் தேமுதிக வேட்பாளர் அனைவருக்கும் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், சுயேச்சைகளுக்கான சின்னம் ஒதுக்கும்போது, தேமுதிகவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேமுதிகவினர் கொட்டும் முரசு, கோவில் மணி, மோதிரம் ஆகிய சின்னங்களைக் கோரியிருந்தனர். இதில் பெரும்பாலானோருக்கு கொட்டும் முரசு சின்னம் கிடைத்துள்ளது. கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு விருத்தாசலம் தொகுதியில் இச் சின்னம் கிடைத்தது.
அங்கு விஜயகாந்த் என்ற பெயரில் மேலும் 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு வாழைப்பழம், டி.வி. பெட்டி, மோதிரம் ஆகிய சின்னங்கள் கிடைத்துள்ளன.











“dha.pandiyam appadi pesavillai”enru maruthu venugopal kooriyadhaga mu.ka kurippittullar
Idly Vadai: கலைஞர் பேட்டி –
கே:- வரிப்பணத்தில் கலர் டி.வி. கொடுப்பது விரயம் என்று தா.பாண்டியன் பேசி இருக்கிறாரே?
ப:- அவர் அப்படி பேச வில்லை என்று அவரது கட்சியை சேர்ந்த துரை மாணிக்கம் கூறினார். தா.பாண்டியன் அப்படி சொல்லியிருக்க முடியாது. பட்ஜெட்டில்தான் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும். வரி இல்லாமல் பட்ஜெட் வராது.
Dhinamalar
Newindpress – Assembly Polls 2006 : CPI to oppose if public money is used to buy colour TVs