நக்கீரன் – பட்டையை கிளப்பும் பாடல்கள்!
தேர்தல் களம் ஹீட்டாகிக்கொண்டிருக்கிறது. அதே நேரம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பாடல்களும் ஹிட் அகி வருகின்றன. சோடாத் தண்ணியை குடிச்சிட்டு தொண்டைத் தண்ணி வத்த பேசுவது ஒரு பக்கம் ஆருந்தாலும்… தங்கள் எதிரிகளைக் குறிவைத்து பிரத்யேகமாக எழுதப்பட்ட பாடல்களைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர் தேர்தல் களத்தில்.
யார், யாருக்கு எத்தனை சீட்? உளவுத்துறை சர்வே முடிவு!
ஏப்ரல் 5ந் தேதியிருருந்து 10ந் தேதிவரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில்
தி.மு.க.வுக்கு 100,
காங்கிரசுக்கு 33,
பா.ம.க.வுக்கு 24,
சி.பி.எம். 9,
சி.பி.ஐ. 8,
மு.லீக். 2
176 தொகுதிகளும்அ.தி.மு.க.வுக்கு 50,
ம.தி.மு.க.வுக்கு 5,
சிறுத்தைகளுக்கு 3
58 தொகுதிகளும் கிடைக்கும்










