Traffic Rank


அலெக்ஸா-வின் பார்வையில் பிரபலமான வலையகங்கள்

வலையகம்
tamil.sify.com: சிஃபி: 1,077
webulagam.com: “வெப் உலகம்.காம்: 29,782”
andhimazhai.com: “அந்திமழை: 38,836”
tamilcinema.com: “தமிழ் சினிமா.காம்: 64,189 “
thamizmanam.com: “தமிழ்மணம்: 122,366”
suratha.com: “சுரதா.காம்: 489,378”
thatstamil.com: “தட்ஸ்தமிழ்.காம்: 1,294,286 “

நாளிதழ்
dinamalar.com: “தினமலர்: 12,909 “
dinakaran.com: “தினகரன்: 23,152 “
dinamani.com: “தினமணி: 24,550”
dailythanthi.com: “தினத்தந்தி: 34,441 “
thinaboomi.com: “தினபூமி: 226,029 “

வார/மாத வலையிதழ்
thisaigal.com: “திசைகள்: 516,643 “
ambalam.com: “அம்பலம்: 594,472 “
aaraamthinai.com: ஆறாம்திணை: 674,777
thinnai.com: “திண்ணை: 1,505,910 “
appusami.com/: “அப்புசாமி: 1,588,706”
tamiloviam.com: “தமிழோவியம்: 1,732,629 “
e-sangamam.com: “ஈ-சங்கமம: 2,731,780 “

மாலை தினசரி
maalaimalar.com: “மாலை மலர்: 36,205 “
tamilmurasu.in: “தமிழ் முரசு: 369,323 “
maalaisudar.com: “மாலை சுடர்: 2,049,587 “

அச்சு இதழ்
kumudam.com: “குமுதம்: 46,214 “
vikatan.com: “விகடன்: 50,559 “
kalkiweekly.com: “கல்கி: 417,300 “

வானொலி
ta.chinabroadcast.cn: “சீன வானொலி நிலையம்: 649 “
oli.sg: “சிங்கை ஒலி 96.8: 552,028”
merina.com: “மெரினா அமெரிக்க தமிழோசை: 783,742 “
thendral.com: “அமெரிக்க தமிழ் வானொலி: தென்றல்: 902,584 “


| |

8 responses to “Traffic Rank

  1. Unknown's avatar இராமநாதன்

    பாலானாரே,
    இந்த நம்பர்கள் ranking-ஆ? இல்லை visitors nos-ஆ? ரேங்கிங் என்றே நினைக்கிறேன். இன்னும் மில்லியன்களில் தமிழ்த்தள விசிட்டர்களின் எண்ணிக்கை இருக்காது என்ற நம்பிக்கையில்!

  2. Similar to Google PageRank, this is another ranking by Amazon/A9. Lot of dirt is available thru google searches 🙂
    one such link: Alexa Traffic Rank Heats Up

  3. என்ன கணக்கில் நிலாச்சாரலை இருட்டடிப்பு செய்கிறீர்கள் என்று தெரியவில்லை.
    எங்கள் ரேங்க் 288,655. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல வலைத்தளங்களுக்கும்/இணைய இதழ்களுக்கும் மேல்.

    உண்மையாகவே காரணம் தெரிந்து கொள்ள ஆவல்

  4. just missed. No hidden agenda. thx for the update

  5. என் பதிவோட ரேங்கு 1,116,156 ஆம். ஒரே தமாஷுப்பா…

  6. kuppai.blogspot.com
    Avg. Review for blogger.com: 4.5 of 5 stars
    Traffic Rank for kuppai.blogspot.com: 3,004,548

    நன்றி!

  7. இன்னொரு டூல்பார்-ஐ நிறுவி, அலெக்ஸாவின் கணிப்பிலும், மதிப்பை உயர்த்திக் கொள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகல் 😉

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.