தமிழ் வலைப்பதிவுகளில் பெரிதும் பதியப்பட்ட அல்லது விவாதிக்கப்பட்ட பத்து:
- குஷ்பு + சுகாசினி கலைஞர் கற்பு
- சினிமா + புகை ரஜினி
- ஜெயேந்திரர் = இருள்நீக்கி & சுப்பிரமணியம் * அனுராதா ரமணன் @ காஞ்சி
- சானியா வெற்றி ==> இஸ்லாம் & பாவாடை
- அமெரிக்கா = புஷ் + ஈராக் ஆதாரம் – மரணம்
- சாப்பல் – கங்குலி = தேர்வுக் குழு
- சென்னை = மழை + வெள்ளம் – நிவாரணம்
- அனானி + போலி – மறுமொழி = நட்சத்திரம் % தமிழ்மணம் = கருத்து – நீக்கம்
- ஜெயகாந்தன் பேச்சு ==> ஞானபீடம் & சுந்தர ராமசாமி – விருது
- தீபாவளி & பொங்கல் & புத்தாண்டு & கிறிஸ்துமஸ் & நினைவு நாள் = வாழ்த்துகள்
தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படாத அல்லது அடிபடாத பத்து:
- லஞ்சம் & கேள்வி = எம்.பி. :: கோப்ராபோஸ்ட்
- நானாவதி ==> சீக்கியர்
- ஹீரோ ஹோண்டா @ டெல்லி = வேலை நிறுத்தம் ==> போலீஸ் தடியடி
- சென்னை = மழை + வெள்ளம் – நிவாரணம்
- போலி நடிகை ==> செக்ஸ் வீடியோ
- எம்.பி.3 = தமிழ் திரைப்பாடல் & திருட்டு விசிடி = தமிழ்ப்படம்
- 9000 >>> பங்கு ? எவை, எப்படி, எப்பொழுது
- சன் / ஜெயா = நெடுந்தொடர் + செய்தி
- …….
- மாற்று ஊடகம் அச்சு










