1. நண்பர்களை அறியலாம் வாருங்கள்: Frappr – உங்களையும் சேர்த்துக் கொண்டால், புதிய முகங்களை பார்க்க வாய்ப்பு கிட்டும்.
2. பிடித்த பதிவுகள், பொருத்தமான தளங்களில் மட்டும் தேடுவதற்கு rollyo வசதியாக இருக்கிறது. ஏற்கனவே ஆடி அசைந்து அமைதியாக இறங்கும் என்னுடைய பதிவிலும், இணைத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீகாந்த் மீனாஷியின் தேவதையும் இருக்கிறார்.
3. Eurekster Swicki: உங்கள் வலையகத்திற்கு வருகை புரிபவர்களின் தேடலை மேம்படுத்த ஸ்விக்கி உதவுகிறது.
4. கடைசியாக தொடர்மேகம்: டெக்னோராடியின் tag கொடுத்தால், இங்கே மேகமாக தெரிகிறது. தமிழ்ப்பதிவுகள்தான் இப்போதைக்கு பெரியதாக இருந்தாலும், நாளடைவில் சினிமா முதல் சிரிப்பு வரை சிறப்பாக, ஒரு சொடுக்கில் கண் வாங்கலாம். தமிழ் வலைப்பதிவுகளின் தொடர்மேகத்தை இங்கு பார்க்கலாம்.


















