பாஸ்டன் கலை விழா


boston thamil - New England Tamil Sangam :: Meet

| |

16 responses to “பாஸ்டன் கலை விழா

  1. Gr8 laughing roit Spartan Labaji

  2. #1: resolute in the face of pain or danger or adversity

    #2: unsparing and uncompromising in discipline or judgment

    #3: practicing great self-denial

  3. How many more thamil sangams are they going to come up with? NETS, MTS now Boston Tamil Sangam?

    .:dYNo:.

  4. அனானிமஸ்… ஸ்தோத்திரங்களுக்கு நன்றி. உங்களுடைய ப்ராண்ட் பெயரிலேயே சொல்லியிருக்கலாமே ;;-))

  5. Unknown's avatar -/பெயரிலி.

    பாலாஜி 😉
    இரண்டாவது அனானிமசு நானில்லை என்றாலுங்கூட 😉

    அண்ணாச்சி நிகழ்ச்சிக்கு வர்ரீங்களா? நமக்குப் போயே ஆகவேண்டிய இக்கட்டு 😉

  6. —நிகழ்ச்சிக்கு வர்ரீங்களா—

    நீங்க இருக்கீங்களா 🙂 அவசியம் வருகிறேன்

  7. Unknown's avatar -/பெயரிலி.

    டைனோ, பொஸ்ரனிலிருக்கும் தமிழ்ச்சங்கங்கள் குறித்து முன்னரே பேசியிருக்கின்றோமென்று நினைக்கிறேன்.

    ஒன்று கிரேஸி மோகனின் நிகழ்ச்சியைப் போடும்; மற்றையது அதைப்போல பதி (clone) போடும். அவ்வளவுதான் வித்தியாசம். 😉

    இத்தனைக்குள்ளேயும் எத்தனை குட்டிச்சங்கங்கள் இருக்கின்றனவென்று உங்களுக்குத் தெரியாதா? அதைச் சொன்னால், வெட்கக்கேடு; சொல்லாட்டா மானக்கேடு 😦

  8. Unknown's avatar -/பெயரிலி.

    வராதே சாரே; கவுண்டமணியிடம் உதை வாங்குற செந்தில் பாத்திரமோ தவலையோ தலைவிதியோ நமக்கென்றால், மீதித்தமிழச்சாதிக்கு ஏன் அந்த விதி!!

  9. பயமுறுத்தறீரே… வந்து பார்த்தால் ஒரு பதிவுக்கான மேட்டர் தேறும் போலத் தெரியுது 😛 🙂

  10. Unknown's avatar -/பெயரிலி.

    ஒரு பதிவுக்கென்ன, ஓராயிரம் பழிப்புக்கே தேறும் 😉

  11. NETS கோடை பிக்னிக் குறித்த விவரங்கள்:

    When: Saturday, August 13, 10:00am to 4:00pm

    Enjoy a funfilled Aug 13th with family and friends @ Nara Park.
    Rain Data Aug 14th, 2005.

    Food will be potluck

    Plenty of time to network and socialise at a beautiful park with
    many amenities.

    Directions: http://www.acton-ma.gov/departments/Recreation/recareas/nara.asp (Town of Acton, Massachusetts : Recreation Department : Nara Park)

    http://www.netamilsangam.org

  12. ஓ இது ‘பொஸ்ரன்’ தமிழ் சங்கமா? அப்ப இது ஈழ நண்டுக! :). ஒன்னொன்ன கடிச்சுக்காம இருந்த சரிதான்!

    ஏம்பா ‘பாஸ்டன்’ பாலசுப்ரா… சரியா ஒட்றதில்லையா?

    .:டைனோ:.

  13. >>>>ஒன்று கிரேஸி மோகனின் நிகழ்ச்சியைப் போடும்; மற்றையது அதைப்போல பதி (clone) போடும்.

    -/பெயரிலி… சரியாச்சொன்னீங்க!

    .:டைனோ:.

  14. Unknown's avatar சுந்தரவடிவேல்

    வரலாம்போலத் தெரியுதே 🙂

  15. —சரியா ஒட்றதில்லையா—

    :->

    –வரலாம்போலத் தெரியுதே —

    வாங்க….

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.