சினிமாவுக்கு பின்னால்…


(தமிழ்) சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் – பெ.கணேஷ்

முன்னுரை

திரைப்படத்திற்கு கதை எழுதுவது எப்படி? பாகம் -1

திரைக்கதை எழுதுவது எப்படி? பாகம் -2

சினிமாவின் இயக்கம் என்பது என்ன? பாகம் 3

சீனுக்கு ஷாட் பிரிப்பது எப்படி? பாகம் 4

ஒரு காட்சிக்கு எண்ட்ரி என்பது எவ்வளவு முக்கியம்? பாகம் 5

கேமராவை பத்தியும் லென்ஸ் பத்தியும் சொல்லுங்க பாகம் 6

பார்வை அதாவது கேமரா லுக் பாகம் 7

சினிமாவில் உதவி இயக்குனர்களின் பங்கு பாகம் 8

அவங்கதான் கேமரா அசிஸ்டெண்டா? பாகம் 9

எடிட்டிங் பாகம் 10

டப்பிங், ரீ-ரெக்கார்டிங், மிக்ஸிங் பாகம் 11

மினிமம் பட்ஜெட் படம் பாகம் 12

டிஸ்ட்ரிப்யூஷன் என்பது என்ன? பாகம் – 13

வெளியான வலை: kumudam.com

என் குறிப்பு: இலவசமா கொடுக்கும் போதே படித்து/சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். காதலர் தினத்துக்குப் பின் Vikatan.com காதல் முடிந்து கல்யாணம் கட்ட சொல்கிறார்கள். அடுத்து தமிழ் புத்தாண்டுக்குள் குமுதமும் காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்குள் ‘சுவடுகள்’, கோப்புகள் எல்லாவற்றையும் எங்காவது குழவி கொந்திப் போடுங்கம்மா.

4 responses to “சினிமாவுக்கு பின்னால்…

  1. It would be interesting to see how many people are going to subscribe(I am planning to). As Sujatha insists, as long as it is free, people will use it happily(I did for 7 years 🙂 ), but when that becomes paysite, the traffic will be none.

    Regards,
    Raj

  2. ஒத்துக்கறேன்.

    ஆனால், இப்பவே ஆயிரம் பேர் சந்தா கட்டிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் வருட சந்தா என்று வைத்துக் கொள்வோம். 16 டாலர் * 45 * 1000 ==> 720,000 ரூபாய்.

    இது போதுமே! எதுக்கு ட்ராஃபிக், வரி/விளம்பரம்?

    விகடன்.காம் என்னும்போதே, சுட்டி, ஜூனியர், அவள், சக்தி என்று தாத்தா-பாட்டி முதல் குடும்பத்தில் உள்ள அனைவரின் ரசனையையும் திருப்தி செய்யும் தளம். ஒரு வருடம் காத்திருந்து விட்டு, இன்னும் பலர் சந்தாதாரர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.

    இவர்கள் காசு கட்டி பார்க்கும் வலையாக்குவது ஆறாம்திணை, அம்பலம் போன்றவற்றில் இருந்து மாறுபட்டது. அவை சாலன்.காம் போல். வெற்றி பெற மிகச் சிறிய வாய்ப்புகள்தான்.

    விகடன்.காமின் வெற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் வலைத்தளத்தின் வெற்றியை ஒத்திருக்கும்.

  3. ஏம்பா, நீ சேத்து வைச்சிருந்தா, ஒரு அட்டாச்மெண்ட்-ல தள்ளி விட்ருபா. ஹி ஹி எங்க அலுவலகத்துல இறக்கமுடியாது. அதுமட்டுமில்லாம, நான் ஒரு சோம்பேறி ஹி….ஹி……

  4. நல்ல பயனுள்ள நிரலியாய் தேடிக் கொண்டிருக்கிறேன். இறக்கிக் கொள்ள முடியாதபடி தடுப்பு எதனாச்சும் வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.