மகள் பிறந்தநாள்


வீட்டின் நட்சத்திரத்துக்குப் பிறந்தநாள்.

cindrella girl

Happy Birthday in Barbie

4th Birthday @ Home

18 responses to “மகள் பிறந்தநாள்

  1. வருமாண்டுகளும் வளமோடு விளங்கப் பெருவாழ்த்து.

  2. சஞ்சிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  3. Unknown's avatar துளசி கோபால்

    நட்சத்திரத்தின் நட்சத்திரத்துக்குப் பிறந்த நாளா? பேஷ் பேஷ்!!

    அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்ஜிதா!!!!

    என்றும் அன்புடன்
    துளசி

  4. குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

  5. சஞ்சிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  6. Unknown's avatar இராதாகிருஷ்ணன்

    பிறந்தநாள் வாழ்த்துகள்!

  7. Unknown's avatar ஈழநாதன்(Eelanathan)

    வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்

  8. Unknown's avatar செல்வராஜ் (R. Selvaraj)

    முகத்தில் இனிய புன்சிரிப்பு. நல்ல படம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  9. என்றென்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    நவன் பகவதி

  10. அனைத்து வளங்களுடனும் வாழ வாழ்த்துக்கள்.

  11. சஞ்சிதாவுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  12. Happy Birthday (though belated) 🙂

  13. Our hearty wishes for Sanjitha.

    S.Thirumalai and family

  14. குட்டித் தங்கத்திற்கு மாமாவின் வாழ்த்துக்கள்!

  15. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். விருந்து களைப்புதான் இன்னும் திகட்டாமல் தீரவில்லை 🙂

  16. Unknown's avatar மெய்யப்பன் Meyyappan

    சஞ்சிதாவுக்கு என் அன்பான வாழ்த்த்துக்கள்!!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.